போன் அடிச்சாலும் எடுக்க மாட்டேன்! வாய்ப்பு கொடுத்த நிறுவனத்தை கண்டுகொள்ளாத பிரதீப் ரங்கநாதன்?

Pradeep Ranganathan

Pradeep Ranganathan நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் கடைசியாக லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனைகளையும் படைத்திருந்தது. இந்த திரைப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு இரண்டாவது திரைப்படம் தான். முதல் திரைப்படம் அவருக்கு கோமாளி படம் தான். ஜெயம் ரவியை … Read more

இனிமே டாப் ஹீரோக்களை வச்சு தான் படம்? வேல்ஸ் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!

vels production

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவனம் கோமாளி, எனை நோக்கி பாயும் தோட்டா,வெந்து தனிந்து காடு, உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து இருக்கிறது. கடைசியாக ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான “சிங்கப்பூர் சலூன்” திரைப்படத்தை தயாரித்து இருந்தது. இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் வெளியானது. படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது என்றே கூறலாம். இன்னும் பல திரையரங்குகளில் … Read more