திமுக கூட்டணியில் மதிமுக !! எந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்பது குறித்து தற்போது கூற முடியாது!!வைகோ சூசகம்

திமுக – மதிமுக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்துள்ளனர்.இந்நிலையில் திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , விடுதலைசிறுத்தைகள் , இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இருந்து வருகின்றனர். திமுக கூட்டணியில் … Read more

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 1 மக்களவை +1 மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு!!

திமுக – மதிமுக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்துள்ளனர்.இந்நிலையில் திமுக கூட்டணியில் தோழமை கட்சிகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , விடுதலைசிறுத்தைகள் , இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இருந்து வருகின்றனர். திமுக கூட்டணியில் … Read more

திமுக கூட்டணி!! இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் -இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் இன்று காலை 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது மக்களவை தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு முடிவாகி தொகுதி பங்கீடு … Read more

” தம்பி ஸ்டாலின் உங்களுடன் இருப்பேன் ” வைகோவை அழவைத்த ஸ்டாலினின் உரை…!!

கருணாநிதியின் மறைவை அனுசரிக்கும் வகையில் தமிழின் தொன்மையும் கலைஞரின் உரை என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது . தம்பி ஸ்டாலின் உங்களுடன் இருப்பேன் என்று ஸ்டாலின் பேசியதை கேட்டு வைகோ கண்கலங்கினார். கருணாநிதியின் மறைவை அனுசரிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு திராவிட இயக்கங்கள் அனுசரித்து வருகின்றன. அந்த வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கலைஞர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில்  திருச்சியில்  கருணாநிதியின்  தமிழின் தொன்மையும் கலைஞரின் உரை என்ற நூல் வெளியீட்டு விழா … Read more

” முக.ஸ்டாலின் நம்மை வழிநடத்துவார் ” வைகோ அதிரடி பேச்சு…!!

கருணாநிதியின் மறைவை அனுசரிக்கும் வகையில் தமிழின் தொன்மையும் கலைஞரின் உரை என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது . நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றவராக முக.ஸ்டாலின் இருந்து நம்மை வழிநடத்துவார் என்று வைகோ பேசினார். கருணாநிதியின் மறைவை அனுசரிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு திராவிட இயக்கங்கள் அனுசரித்து வருகின்றன. அந்த வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கலைஞர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில்  திருச்சியில்  கருணாநிதியின்  தமிழின் தொன்மையும் கலைஞரின் உரை என்ற நூல் … Read more

திமுக +மதிமுக கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை!!

திமுக +மதிமுக கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை இன்று  நடைபெற்றது.  தொகுதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பேச்சுவார்த்தை இருந்தது என்று மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.  பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு முடிவாகி தொகுதி பங்கீடு நடைபெற்றுள்ளது.இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் திமுக கட்சியின் தோழமை … Read more

கேரள எதிர்கட்சித்தலைவரை சந்தித்த வைகோ……!!

கேரள மாநில எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ்சென்னிதலா_வின் மகளின் திருமணவிழா நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். கேரள மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா_வின் மூத்த மகளின் திருமணம் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது.இந்தநிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெறுவதாக இருந்தது.ஆனால் கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற அரசியல் படுகொலையில் இரண்டு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டார்கள். இந்நிலையில் இன்று நடைபெற இருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு இருந்தது.இந்த சுழலில் மதிமுக_வின் பொது செயலாளர் வைகோ  … Read more

அதிமுக+பிஜேபி யாருடன் இணைத்தாலும் தோல்வியடையும்…வைகோ கருத்து…!!

அதிமுக+பாஜக+பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றார்கள். அதிமுக + பிஜேபி எத்தனை கட்சிகளை சேர்த்தாலும் தோல்வியாடையும் என்று வைகோ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க அதிமுக தலைமையில் பாஜக + பாமக இணைந்து பாஜக_விற்கு 5 , … Read more

நாங்கள் அண்ணன் தம்பியாக இருக்கிறோம்…வைகோ கருத்து…!!

திருப்பூரில் பிரதமர் மோடி வருங்கியை எதிர்த்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பலர் மோடியை எதிர்த்து கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள்.இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து தலைமைதாங்கிய வைகோ விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் , நியூட்ரினோ திட்டம் , இந்தி சமஸ்கிருத திணிப்பு , இந்துத்துவத்தை திணித்து இந்துத்துவா வை பரப்பும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.தமிழ்நாட்டில் நாங்கள் அண்ணன் தம்பியாக இருக்கிறோம்.  சைவர்கள் வைணவர்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் பகுத்தறிவாளிகள் எல்லாம் ஒற்றுமையாக இருக்கும் … Read more

” வெற்று அரசியல் எடுபடாது ” வைகோவை கண்டித்த தமிழிசை…!!

நேற்று திருப்பூரில் இருந்து  பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.இதையடுத்து மோடிக்கு கருப்பு கொடி போராட்டம் மற்றும் #gobackmodi போன்ற அனைத்து சாதாரணமாக நடைபெற்றது.மதிமுகவினர் கருப்பு கொடி போராட்டம் நடத்தினர்.   இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக மாநில தலைவர் தமிழிசைசௌந்தர்ராஜன் பிரதமருக்கு பொதுமக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மெடிக்கல் காலேஜ் வருகின்றது இதை எதிர்க்கிறார் வைகோ.  எதிர்க்கட்சியினர் எங்களின்  இளைஞரணி பெண்ணை ரோட்டில் போட்டு … Read more