75 மில்லியன் பார்வையாளர்களை கடந்த “வாத்தி கம்மிங்”…!

மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் வீடியோ பாடல் யூடியூபில் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் இந்த திரைப்பட நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. நேற்று 50 வது நாளாக மாஸ்டர் படம் வெற்றிகரமாக ஓடி … Read more

வீடியோ: “வாத்தி கம்மிங்” பாடலுக்கு நடனமாடி மாஸ் காட்டிய கவின்..!

நடிகர் கவின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு நடமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.  நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இன்றுடன் 50 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டுள்ளது. அதைபோல் அனிருத் இசையில் வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் பட்டயகிளப்பி வருகிறது என்றே கூறலாம். இந்த பாடலிற்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல நடிகர்கள், … Read more

வாத்தியின் சரவெடி.! அடுத்தடுத்து சாதனையை படைக்கும் மாஸ்டர்.!

மாஸ்டர் படத்திலுள்ள வாத்தி கம்மிங் பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.அதிலும் மிரட்டலான வில்லனாக விஜய் சேதுபதி நடித்து அசத்தியிருப்பார் . அனிருத் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களை ஆட வைத்துள்ளது .அதில் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடாதவர் யாரும் இல்லை என்றே கூறலாம்.வாத்தியின் … Read more

40 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற வாத்தி கம்மிங்..!

மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் வீடியோ பாடல் தற்போது யூடியூபில் 40 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். … Read more

1 மில்லியன் லைக்குகளை பெற்ற வாத்தி கம்மிங்…!

மாஸ்டர் படத்திலிருந்து வெளிவந்த வாத்தி கம்மிங் வீடியோ பாடல் யூடியூபில் 32 மில்லியனிற்கும் மேல் பார்வையாளர்களை பெற்று 1 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் வெளியான … Read more

போடுறா வெடிய.! மாஸ்டர் செய்த மாஸ் சாதனை.! வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள்.!

மாஸ்டர் படத்திலுள்ள வாத்தி கம்மிங் பாடல் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.அதிலும் மிரட்டலான வில்லனாக விஜய் சேதுபதி நடித்து அசத்தியிருப்பார் .மேலும் இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் அண்மையில் ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகி அங்கையும் மக்களின் அதிகப்படியான வரவேற்பை பெற்று வருகிறது. … Read more

11 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற “வாத்தி கம்மிங்” பாடல்..!

மாஸ்டர் திரைப்படத்திலிருந்து வெளியான வாத்தி கம்மிங் பாடல் யூடியூபில் 11 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.மேலும் இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் நேற்று முதல் ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகியுள்ளது . வழக்கமாக திரையரங்குகளில் வெளியான படத்தினை இரண்டு மாதங்களுக்கு பின் தான் ஓடிடியில் வெளியிடுவார்கள். … Read more

வேற மாறி… தளபதி நடனத்தை பார்த்து அசந்து போன இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின்..!

மாஸ்டர் படத்திலுள்ள வாத்தி கம்மிங் பாடலில் தளபதி நடனத்தை பார்த்து இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தனது ட்வீட்டர் பக்கத்தில் வேற மாறி என்று கூறியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.மேலும் இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் நேற்று முதல் ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகியுள்ளது . … Read more

வாத்தி கம்மிங் பாடலுடன் மாஸாக என்டரி கொடுக்கும் ஆரி.! வைரல் வீடியோ உள்ளே.!

பிக்பாஸ் கொண்டாட்டத்தில் ஆரி வாத்தி கம்மிங் பாடலுடன் மாஸான என்டரி கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன்-4 ஆனது சமீபத்தில் முடிவடைந்ததும், அதில் நடிகர் ஆரி மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றார் .அதன் பின் ரன்னராக பாலாஜியும் , மூன்றாவது இடத்தை ரியோவும் பெற்றனர் . சமீபத்தில் பிரமாண்டமாக கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதற்கு அடுத்தப்படியாக பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற உள்ளது . வழக்கமாக நடக்கும் இந்த பிக்பாஸ் கொண்டாட்டத்தில் … Read more

5 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற வாத்தி கம்மிங்..!

வாத்தி கம்மிங் வீடியோ பாடல் தற்போது வரை யூடியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியிருந்த இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் பல பிரபலங்கள் தங்களது படத்தை … Read more