‘பகவான்’ படத்தின் அப்டேட்டை கொடுத்த பிக்பாஸ் ஆரி.! வாழ்த்தும் ரசிகர்கள்.!

ஆரி நடிப்பில் உருவாகி வரும் பகவான் திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பானது இன்று முதல் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். பிக்பாஸ் சீசன்-4ல் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகர் ஆரி.பல கோடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தான் டைட்டில் வின்னரும் கூட . ஏற்கனவே ’எல்லாம் மேல் இருக்குறவன் பாத்துக்குவான்’, ‘அலேகா’, ‘பகவான்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர் பிக்பாஸூக்கு பின் வித்யா பிரதீப்புக்கு ஜோடியாக ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆரி … Read more

வாத்தி கம்மிங் பாடலுடன் மாஸாக என்டரி கொடுக்கும் ஆரி.! வைரல் வீடியோ உள்ளே.!

பிக்பாஸ் கொண்டாட்டத்தில் ஆரி வாத்தி கம்மிங் பாடலுடன் மாஸான என்டரி கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன்-4 ஆனது சமீபத்தில் முடிவடைந்ததும், அதில் நடிகர் ஆரி மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றார் .அதன் பின் ரன்னராக பாலாஜியும் , மூன்றாவது இடத்தை ரியோவும் பெற்றனர் . சமீபத்தில் பிரமாண்டமாக கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதற்கு அடுத்தப்படியாக பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற உள்ளது . வழக்கமாக நடக்கும் இந்த பிக்பாஸ் கொண்டாட்டத்தில் … Read more