5 மாநில சட்டசபை தேர்தல் – தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக!

ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது. அதன்படி, உத்தரபிரதேசத்திற்கு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் … Read more

NEP:இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் தேசிய கல்விக்கொள்கை அமல் – தொடங்கி வைத்த அமைச்சர் தர்மேந்திர பிரதான் …!

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் நடப்பு ஆண்டில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இதில்,மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி வாயிலாகவும்,கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடக உயர் கல்வித் துறை அமைச்சர் அஷ்வத் நாராயண், தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதற்கான நிபுணர் குழுவை சேர்ந்த நிபுணர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அதன்பின்னர்,இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் நடப்பு கல்வி ஆண்டில் தேசிய கல்விக் … Read more