சட்ட ஆலோசகரை சீண்டிய சோயிப் அக்தர்…,அவதூறு வழக்கு பதிவு !

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர். இவர் பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்ட் , 163 ஒருநாள் , 15 டி-20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர் கடந்த சில நாட்களாக தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் சர்ச்சைக்குரிய கருத்துக்களைை பகிர்ந்து வருகிறார். தற்போது இவர் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் ஊழல் தொடர்பாக ஊழல் எதிர்ப்பு அமைப்பில் தெறிவிக்காததால் 3 ஆண்டு தடை விதித்தது குறித்து கருத்துக்களை தெறிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சட்ட ஆலோசகராக … Read more

அக்மல் விளையாட தடை விதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.!

பாகிஸ்தான் அணி வீரர் உமர் அக்மல் மீது லஞ்ச குற்றச்சாட்டு புகார் எழுந்து நிலையில்அது குறித்து உமர் அக்மலிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் அக்மல் அனைத்து வகையான போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக தடை விதித்து உள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான உமர் அக்மல் மீது லஞ்ச குற்றச்சாட்டு புகார் எழுந்து நிலையில் தற்போது அது குறித்து உமர் அக்மலிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த விசாரணை முடியும் வரை அக்மல் … Read more

மோசமான சாதனையை செய்த உமர் அக்மல்..!

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில்  விளையாடி வருகிறது. நேற்று 2-வது டி20 போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தனர். 183 இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19 ஓவரில்  147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் இலங்கை அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதற்கு முன் நடந்த முதல் போட்டியில் இலங்கை அணி 64 … Read more