U-19 உலகக்கோப்பை: மகுடம் யாருக்கு..? இங்கிலாந்து பேட்டிங் தேர்வு ..!

U-19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில்  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இன்று 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா- இங்கிலாந்து மோதுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6:30 மணிக்கு தொடங்குகிறது. ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் இந்தியாவும், 2-வது முறையாக சாம்பியன் பட்டம் … Read more

U-19 உலகக்கோப்பை: இந்தியா – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை-மகுடம் சூடப்போவது யார்?..!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது.  U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது.அந்த வகையில்,பிப்.2 ஆம் தேதி நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா -இந்தியா மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழந்து 290 ரன்கள் எடுத்தது.இதனால், 291 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 41.5 … Read more

U-19 உலகக்கோப்பை: நாளை இறுதிப்போட்டி- 5-வது முறையாக மகுடம் சூடுமா ..? இந்தியா..!

நாளை நடைபெறும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து மோதுகிறது.  U-19 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா -இந்தியா மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழந்து 290 ரன்கள் எடுத்தது. இதனால், 291 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 41.5 ஓவர் முடிவிலேயே … Read more

U-19 உலகக்கோப்பை: மிரட்டிய ஷேக் ரஷீத், யாஷ் துல்- ஆஸ்திரேலியாவிற்கு 291 ரன் இலக்கு ..!

2-வது அரையிறுதி போட்டியில் இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழந்து  290 ரன்கள் எடுத்துள்ளது. U-19 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.  இன்றைய  2-வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா -இந்தியா மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அங்கிரிஷ் ரகுவன்ஷி,  ஹர்னூர் சிங் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கத்திலே இருந்து ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டனர். … Read more

U-19 உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்கு போவது யார்..? இந்தியா பேட்டிங் தேர்வு..!

 2-வது அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. U-19 உலகக்கோப்பை போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 16 நாடுகளை சேர்ந்த அணிகள் விளையாடி வருகிறது. இதில் B பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா அணியும், D பிரிவில் இடம்பெறுள்ள ஆஸ்திரேலிய அணியும் 2-வது அரையிறுதி போட்டியில் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணி வீரர்கள்:  ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, … Read more