இணையத்தில் வைரலாகும் “ஹிந்தி தெரியாது போடா” டி-ஷர்ட்டை வடிவமைத்து இவர்தான்!

ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் வைரலாகும் “ஹிந்தி தெரியாது போடா” என்ற டி-ஷர்ட்டை, திருப்புர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வடிவமைத்துள்ளளார். சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் புகைப்படம் ஒன்று, சமூக வலைதளத்தில் வைரலானது. அதில் அவர், I am a தமிழ் பேசும் indian என பதியப்பட்ட டி-சர்ட் அணிந்திருந்தார். அவரது உடன் இருந்தவர் hindi theriyaathu poda (ஹிந்தி தெரியாது போடா) என பதியப்பட்ட டி சர்ட் அணிந்திருந்தார். அவர்கள் அணிந்த அந்த … Read more

கதைக்காதீங்க! லொஸ்லியாவிற்காக அவரது ரசிகர்கள் செய்த அட்டகாசமான செயல்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் இலங்கையை சேர்ந்த லொஸ்லியாவும் ஒருவர். லொஸ்லியாவை பொறுத்தவரையில், அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அவரது பேச்சு, மற்றும் குறும்புத்தனமான விளையாட்டு, நடனம் போன்ற அவரது செயலால் ரசிகர்களை தன வசம் கட்டி போட்டுள்ளார். இதனையடுத்து, லொஸ்லியா கதைக்காதீங்க என அடிக்கடி சொல்லுவதுண்டு. இதனை கருத்தில் கொண்ட ரசிகர்கள் கதைக்காதீங்க … Read more

சாண்டியின் மனைவி தொடங்கிய புதிய பிசினஸ்! என்ன பிசினஸ் தெரியுமா?

டான்ஸ் மாஸ்டர் சண்டி, நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்களின் பேராதரவுடன் 80 நாட்களை கடந்து தற்போது பிக்பாஸ் இல்லத்தில் வெற்றி நடை போட்டு வருகிறார். இந்நிலையில், இந்த இல்லத்தில் நடத்தப்பட்ட freeze டாஸ்க்கிற்காக, சாநண்டியின் மனைவி மற்றும் அவரது குழந்தையான லாலா இருவரும் பிக்பாஸ் இல்லத்திற்குள் வந்தனர். பிக்பாஸ் இல்லத்திற்குள் வந்த லாலா, குருநாதா என அச்சிடப்பட்டிருந்த டீ-சார்ட்டை அணிந்திருந்தார். இந்நிலையில், சாண்டியின் மனைவி தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த … Read more

அன்பு ஒன்று தான் அனாதை! முகன் ரசிகர்களின் அட்டகாசமான செயல்!

நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மலேசியாவை சேர்ந்த முகன் கலந்து கொண்டார். முகனை பொறுத்தவரையில், இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில், முகன் ரசிகர்கள், முகனுக்காக பல செயல்களில் ஈடுபட்டு வருகிற நிலையில், முகன், கமலஹாசனிடம் ‘அன்பு ஒன்று தான் அனாதை’ என்று கூறிய வார்த்தை அவரது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. இவர் கூறிய இந்த வாக்கியம் பலராலும் விரும்பி பயன்படுத்தப்பட்டு … Read more