நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ‘வார்’ மூலம் களமிறங்கும் ஹிர்த்திக் ரோஷன்!

பாலிவுட் முன்னணி நடிகர் ஹிர்த்திக் ரோஷன் நடிப்பில் கடைசியாக வெளியான சூப்பர் 30 திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. பல மாநில அரசுகளின் நன்மதிப்பைப் பெற்று கேளிக்கை வரிவிலக்கும் பெற்றது. இந்த படத்தை அடுத்து முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களம் நிறைந்த ஒரு படத்தில் ஹிர்த்திக் ரோஷன் நடித்து உள்ளார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். இன்னொரு பாலிவுட் முன்னணி நடிகரான டைகர் ஷெராப் இப்படத்தில் ஹிர்த்திக் … Read more