படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து கடும் 'மத' சிக்கலில் மாட்டிக்கொண்ட பாலிவுட் நடிகை!

நானி ஹீரோவாக நடித்து தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரான ஆஹா கல்யாணம் படத்தில் ஹீரோயினாக நடித்து இருப்பவர் வாணி கபூர். இவர் பாலிவுட்டில் சில படங்கள் நடித்து உள்ளார். அண்மையில் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் மெகா ஹிட்டான வார் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இவர் அண்மையில் ஒரு போட்டோஷூட் நடத்தியிருந்தார். அந்த போட்டோக்களில் மிகவும் கவர்ச்சியாக இருந்தார். ஆனால் அவர் அணிந்திருந்த மேலாடையில் ஹிந்தியில் ராம் என குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக மும்பை NM ஜோஷி … Read more

நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ‘வார்’ மூலம் களமிறங்கும் ஹிர்த்திக் ரோஷன்!

பாலிவுட் முன்னணி நடிகர் ஹிர்த்திக் ரோஷன் நடிப்பில் கடைசியாக வெளியான சூப்பர் 30 திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. பல மாநில அரசுகளின் நன்மதிப்பைப் பெற்று கேளிக்கை வரிவிலக்கும் பெற்றது. இந்த படத்தை அடுத்து முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களம் நிறைந்த ஒரு படத்தில் ஹிர்த்திக் ரோஷன் நடித்து உள்ளார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். இன்னொரு பாலிவுட் முன்னணி நடிகரான டைகர் ஷெராப் இப்படத்தில் ஹிர்த்திக் … Read more