விஜய் தான் நம்பர் 1…சரிசமமா தியேட்டர் கொடுங்க…வாரிசு தயாரிப்பாளர் அதிரடி.!

விஜய் நடித்துள்ள “வாரிசு”  திரைப்படமும், அஜித் நடித்துள்ள “துணிவு” திரைப்படமும், அடுத்த ஆண்டு (2023) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் துணிவு படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார், வாரிசு படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறது. இதில், வாரிசு படத்தை தமிழகத்தில் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் வாங்கி வெளியீடுகிறது. துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீடுகிறது.  எனவே, தமிழகத்தில் இரண்டு படங்களுக்கும் சமமான திரையரங்குகள் … Read more

வாரிசு vs துணிவு.! சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுங்க… தமிழக அரசிடம் தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை…

அடுத்த ஆண்டு (2023) பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய் நடித்துள்ள “வாரிசு” திரைப்படமும், அஜித் நடித்துள்ள “துணிவு” திரைப்படமும் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களுமே பெரிய படங்கள் என்பதால் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக படத்தை பார்க்க திரையரங்குகளில் செல்வார்கள் என்று கூறப்படுகிறது. மேலும். பொதுவாக ஒரு படம் வெளியானால் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ரசிகர்களுக்கு சிறப்பு காட்சிகள் கொடுக்கப்படும். இந்த நிலையில் தற்போது 2023 பொங்கலுக்கு … Read more

துணிவு படத்தின் “சில்லா சில்லா” பாடல் வெளியீடு..! கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.!

நடிகர் அஜித் நடித்து வரும் “துணிவு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும்நிலையில். இதனை முன்னிட்டு  படத்தின் முதல் பாடலான “சில்லா சில்லா” பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டியிருந்தது. அதன்படி, தற்போது அந்த பாடலை படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் தனது … Read more

வரட்டும் நம்ம நண்பர் படம் தானே.. “துணிவு” வெற்றிக்கு வாழ்த்திய விஜய்.!

சினிமாவில் அஜித் விஜய்க்கு போட்டி இருந்தாலும் நிஜத்தில் இவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள் தான். ஆனால், இவர்களது ரசிகர்கள் தான் எப்போது சமூக வளைதளங்களில் சண்டைபோட்டுக்கொண்டே வருகிறார்கள். மேலும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் இரண்டு படங்களில் எந்த படம் அதிகம் வசூல் செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழும்பியுள்ளது. கோலிவுட் சினிமாவில் மிகப்பெரிய படங்களின் மோதல் இது என்பதால் ஒட்டுமொத்த … Read more

கொண்டாட்டத்திற்கு ரெடியா.? வெறித்தனமாக வெளியான துணிவு அதிரடி அப்டேட்..!

துணிவு திரைப்படத்தின் முதல் பாடல் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.  இயக்குனர் எச்,வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்து வருகிறது. ஜிப்ரான் இசையமைத்து வரும் இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், படத்தின் முதல் பாடலான “சில்லா சில்லா” பாடல் எப்போது வெளியாகும் என காத்திருந்த நிலையில், தற்போது அதற்கான அப்டேட்டை தயாரிப்பாளர் … Read more

மீண்டும் தன் பழைய ஃபார்முக்கு வந்த அஜித்.! ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம் இதோ…

நடிகர் அஜித் எந்த சமூக வலைத்தளங்களில் இல்லையென்றாலும் கூட, அவருடைய புகைப்படங்கள் மற்றும் அவர் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானால் இணையத்தில் வைரலாகிவிடும். அந்த வகையில, கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித் க்ளீன் சேவ் செய்து ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தாடி மீசை எடுத்து, துணிவு லுக்கில் இருந்து வெளியே வந்த … Read more

துணிவு மீது அதீத பாசம்… சிக்கலில் மாட்டிய அஜித் ரசிகர்.! எச்சரித்த சென்னை போலீஸ்..!

நடிகர் அஜித்திற்கு இருக்கும் ரசிகர்கள் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவர் படங்கள் வெளியானால் போதும் திரையரங்குகளே திருவிழா போலத்தான் இருக்கும். அவரது படங்கள் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் பலரும் அஜித் பேனரை தங்களுடைய வாகனங்களில் வைத்து கொண்டு படம் வெளியாகும் வரை ப்ரோமோஷன் செய்வார்கள். இந்நிலையில், “துணிவு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதனையடுத்து துணிவு படத்தின் பேனர் ஒன்றை அஜித்தின் தீவீர ரசிகர்கள் ஒருவர் தன்னுடைய ஆட்டோவின் பின்னால் நம்பர் பிளைட் … Read more

அடுத்த படத்திற்கு ரெடியான அஜித்…புதிய கெட்டப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.!

நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் துணிவு படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் துணிவு படத்தின் அப்டேட்டுக்காக தான் காத்துள்ளனர். படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், இன்னும் முதல் பாடல் வெளியாகவில்லை. இதனால் அந்த பாடல் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இன்னும் சில நாட்களில் அந்த பாடல் … Read more

துணிவு…வாரிசு…இரண்டு அப்டேட்டும் இனி ராக்ஸ்டார் கையில்…! ரசிகர்களுக்கு தரமான விருந்து ஆன் தி வே…

விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படமும், அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் தமன் இசையில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த பாடலை தொடர்ந்து அடுத்ததாக வாரிசு படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. அந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். அதைப்போல அஜித் நடித்து வரும் துணிவு படத்தின் … Read more

வெறுப்புணர்வோ, பொறாமையோ வேண்டாம்.! ரசிகர்களுக்கு அஜித் கூறிய அறிவுரை.!

நடிகர் அஜித்குமார் அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு கூற விரும்பும் கருத்துக்கள் தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார். எந்த சமூக வலைதள பக்கங்களிலும் அவர் இல்லாமல் இருந்தால் கூட, எப்போதும் நிபந்தனையற்ற அன்புடன் ரசிகர்கள் ஆரோக்கியம் மீது அக்கறை கொண்ட செய்தியை அஜித் தரப்பில் இருந்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதளபக்கங்களின் மூலம் தெரிவித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட காதுகளை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் … Read more