30 ஆண்டுகள் தமிழ்நாட்டையே வழிநடத்தியவர் – சசிகலாவின் கணவர் பற்றி பாரதிராஜா உருக்கம்

சின்ன அம்மா என அழைக்கப்பட்ட   சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். இவரது மறைவுக்கு தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான பாரதிராஜா உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார். அதில் தமிழ் ஈழ விடுதலைப்போராளிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர் என்றும், முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் அமைத்ததில் முக்கியபங்கு வகித்தவர் என்றும் கூறியுள்ளார். அரசியல் சாணக்யன் என்று ராஜிவ் காந்தியால் பாராட்டப்பட்டவர், 25 ஆண்டு காலம் சந்நியாசியாக வாழ்ந்தவர், அரசியலில் உச்சத்திற்கு வர வாய்ப்பிருந்தும் விரும்பாமல் தமிழ்நாட்டை முப்பது ஆண்டுகாலம் இயக்கியவர் என்றும் … Read more

அமெரிக்காவில் முதல் முறையாக தமிழனின் இசை !

தமிழ் சினிமாவில் வரலாற்றில்  ஈடில்லா இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா  1000 படங்களுக்கு மேலாக இசையமைத்து வருகிறார். 75 வயதாகும் இவர் 7500 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சியும் நடத்தில் வருகிறார். சமீபத்தில் அவருக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதனால் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் தற்போது இசை நிகழ்ச்சியை அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் நடத்தியுள்ளார்.இங்கு அவர் இசை நிகழ்ச்சியை நடத்துவது இதுவே முதல் முறை. இதற்கு ரசிகர்கள் மத்தியில் … Read more