CSKvsMI : டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு!

ஐபிஎல் 2024 : சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி வான்கடே  மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் ரோஹித் சர்மா, இஷான் கிஷன்(WK), திலக் வர்மா, … Read more

இது தான் நிஜ ஐபிஎல்! மும்பை கோட்டையில் கொடியை பறக்கவிடுமா சென்னை?

csk vs mi 2024

ஐபிஎல் 2024 : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் போட்டி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்ப்பார்கள். அதிலும் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி என்றால் அதற்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கும் என்றே கூறலாம். ஐபிஎல் போட்டிகளில் எல் கிளாசிக்கோ என்று அழைக்கப்படும் இந்த போட்டியை தான் எல்லா அணி ரசிகர்களும் விரும்பி பார்ப்பார்கள். அந்த அளவிற்கு சென்னை … Read more

மும்பைனு வந்துட்டாலே ‘தல’ வேற லெவல் ..! ஏன் தெரியுமா ?

MSDhoni vs MI [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கபடும் போட்டிகளில் ஒன்று தான் மும்பை, சென்னை அணிகளுக்கு இடையே ஆன போட்டி. அதில் சென்னை அணியின் தோனி, மும்பை அணிக்கு எதிராக செய்த சில சம்பவங்ககளை பற்றி பார்ப்போம். ஐபிஎல் தொடரில் எல்-க்ளாசிக்கோ (EL-Classico) என்றால் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி தான். இந்த இரு அணிகளுக்கும் போட்டி என்றாலே அது ஒரு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு என்பது இருக்கும் என்பது … Read more

ஐபிஎல் 2024 : பந்தை பறந்து பிடித்த பத்திரானா ..!! கை தட்டி பாராட்டிய தோனி ..!!

Mathisha Pathirana [file image]

ஐபிஎல் 2024 :  ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில்  சென்னை அணியும், டெல்லி அணியும் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணியின் டேவிட் வார்னரின் கேட்சை பறந்து சென்று பத்திரனா பிடித்தார். நடப்பு தொடரான ஐபிஎல்லில் 13-வது போட்டியாக சென்னை அணி, டெல்லி அணியை இன்று விசாகப்பட்டினத்தில் எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் முடிவு செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னரும், ப்ரித்வி ஷாவும் அதிரடி காட்டி … Read more

தோனி மனைவியின் அழகான குடும்ப கதை.! இயக்குனர் கொடுத்த சூப்பரான அப்டேட்.!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என்ற பெயரில் சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் படங்களை தயாரிக்கவுள்ளார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. இதனை தொடர்ந்து, கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழில் ஒரு திரைப்படம் ஒன்றை தயாரிப்பதாகவும், சாக்ஷி சிங், தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக அந்த படம் உருவாகவுள்ளதாகவும் … Read more