தோனி மனைவியின் அழகான குடும்ப கதை.! இயக்குனர் கொடுத்த சூப்பரான அப்டேட்.!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என்ற பெயரில் சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் படங்களை தயாரிக்கவுள்ளார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. இதனை தொடர்ந்து, கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழில் ஒரு திரைப்படம் ஒன்றை தயாரிப்பதாகவும், சாக்ஷி சிங், தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக அந்த படம் உருவாகவுள்ளதாகவும் … Read more