“ஆசிரியர்கள் இனி ஆன்லைன் மூலம் பாடம் நடத்த அனுமதி “- தமிழக ஆசிரியர் மன்றம்…!

கொரோனா பரவல் எதிரொலி காரணமாக,ஆசிரியர்கள் தங்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் பாடம் நடத்த தமிழக அரசு அனுமதிக்க அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா 2 வது அலையானது விஸ்வரூபம் எடுத்து தீவிரமாகப் பரவி வருவதால்,ஆசிரியர்கள் தங்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் வழியாகப் பாடம் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் நா.சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். அந்தக் கோரிக்கையில்,”அதிகப்படியான கொரோனா … Read more

தமிழகத்தில் மின்வெட்டே இல்லை…! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்..!!!

தமிழக அரசு  தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின்வெட்டு இல்லை எனவும் தேவையான நிலக்கரியை வழங்க மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக மின்சாரத் துறை செயலாளர் நஸிமுதீன், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் விக்ரம் கபூர் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது தெரிவித்த அரசு வழக்கறிஞர் தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை எனவும் மின் உற்பத்திற்கு … Read more