மலேசியாவில் நடக்கும் நட்சத்திர கலைவிழாவுக்கு தடை..?? – நீதிமன்றம் மறுப்பு 

  நடிகர் சங்கம் கட்டிட நிதிக்காக மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடக்கிறது. இதற்காக ஒட்டுமொத்த திரையுலகமும் வந்துள்ளது. ரஜினி கமலும் கலந்துகொள்ள வந்துள்ளனர். இந்த நிலையில் இந்திய மக்கள் மன்றம் என்னும் அமைப்பின் தலைவரும் நடிகருமான வாராகி இந்நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யா நடித்துள்ள “தானா சேர்ந்த கூட்டம்” படத்தை வெளியிட தடையில்லை : சென்னை உயர்நீதிமன்றம்

நடிகர் சூர்யா நடித்துள்ள “தானா சேர்ந்த கூட்டம்” படத்தை வெளியிட தடையில்லை என  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. “தானா சேர்ந்த கூட்டம்” படத்துக்கு தடை விதிக்கக் கோரி ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதே போல் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெறும் சொடக்கு பாடலில் வரும் “அதிகார திமிர, பணக்கார பவர வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது” என்ற வரி குறிப்பிட்ட கட்சியை கிண்டல் செய்வது போல் உள்ளது என்று … Read more