இந்தியா தன் நிலையில் உறுதியாக இருக்க வேண்டும்- சுனில் கவாஸ்கர்

ஆஸ்திரேலியாவிற்கெதிரான முதல் டி-20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து, இந்தியாவின் பேட்டிங் யுக்திகளில் மாற்றம் தேவை என்று முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். ஆசியக்கோப்பைத் தொடரில் இருந்து இந்தியா, தான் விளையாடிய 4 போட்டிகளில் மூன்றில் தோல்வி அடைந்திருக்கிறது. டி-20 உலகக் கோப்பைத் தொடர் அக்டோபர் 16இல் தொடங்க உள்ள நிலையில், இந்தியா இவ்வாறு தனது யுக்திகளில் முடிவெடுப்பது குறித்து சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கெதிரான முதல் போட்டியில், பேட்டிங்கில் தினேஷ் … Read more

அவரிடம் ஏதோ இருக்கு…ஆட்டத்தை பார்க்க நாடே விரும்புகிறது – சுனில் கவாஸ்கர்

தோனி பேட்டிங் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் வரும்போது அவர் மேலும் சிறப்பாக விளையாடுவார் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு 14வது சீசன் ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி த்ரில் வெற்றியை பெற்று பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இந்தப் போட்டியில் 8 பந்துகளில் 17 ரன்களை அடித்தார் கேப்டன் தோனி. அதில் ஒரு சிக்ஸரும் அடங்கும். இதனால் தோனியின் ரசிகர்கள் மிகவும் … Read more

கோலிக்கு ஒரு சட்டம், நடராஜனுக்கு ஒரு சட்டமா? – சுனில் கவாஸ்கர் கேள்வி

கோலிக்கு ஒரு சட்டம், நடராஜனுக்கு ஒரு சட்டமா? என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்போர்ட்ஸ் ஸ்டாரில் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், இந்திய கிரிக்கெட் அணிக்கு அறிமுகமாகியுள்ள நடராஜன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகே ஊருக்கு சென்று தனது குழந்தையின் முகத்தை பார்க்க முடியும். ஆனால், கேப்டன் விராட் கோலி தனது மனைவியின் பிரசவத்திற்காக தொடரின் பாதியிலேயே தாயகம் திரும்ப அனுமதி … Read more