மீண்டும் முன்னனி டி.வி சேனலில் வி.ஜே-வாக அஞ்சனா!!?

சன் மியூஸிக்கில் பிரபலமான ஆங்கராக இருந்தவர் வி.ஜே அஞ்சனா. இவர் அப்போது பிரபலமாக இருக்கும் போதே கயல் படத்தில் நடித்து பெயர் பெற்ற சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர் சந்திரன் கூட அண்மையில் தனது பெயர் சந்திரமௌலி இனி அந்த பெயரிலேயே அழைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.  இந்நிலையில் வி ஜே அஞ்சனா, அண்மையில் ஒரு ஷ்டைலான போட்டோஷூட் நடத்தி அதனை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த பகைப்படம், புதிதாக இவர் முன்னனி டி.வி சேனலில் பணியாற்ற … Read more

VJ அஞ்சனாவிற்கு காமன் டிபி வெளியிட்ட விஜய் டிவி டிடி

  தனது குறும்பான பேச்சாலும், குழந்தை தனமான செய்கைகளாலும் டிவி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த தொகுப்பாளினி vj அஞ்சனா. பிறகு கயல் பட நாயகன் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை நிறுத்திவிட்டார். ஆனால் இன்னமும் அவரது ரசிகர்கள் அவரை இணையத்தில் பின் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். நாளை ஆகஸ்ட் 25 இவரது பிறந்தநாள். அதனை முன்னிட்டு முன்னனி நடிகர்களுக்கு காமன் டிபி (common dp) வைப்பது போல இவருக்கும் காமன் … Read more

சன் மியூசிக் தொகுப்பாளினி திடீர் விலகல் : ரசிகர்கள் அதிர்ச்சி

சன் மியுசிக் தொகுப்பாளினி அஞ்சனா தான் சன் மியூசிக்கில் இருந்து விலகிவிட்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்.  இவர் சன் மியுசிக்கில் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி தனது பேச்சால் பல ரசிகர்களை கொண்டவர். இவர் சமீபத்தில் கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரனை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் இவர் தான் தொடர்ந்து சன் மியுசிக்கில் நிகழ்சிகளை தொகுத்து வழங்குவேன் என கூறியிருந்தார். இந்நிலையில் இவர் தற்போது தான் சன் மியுசிக்கில் இருந்து விலகிவிட்டதாகவும், 10 … Read more