சன் மியூசிக் தொகுப்பாளினி திடீர் விலகல் : ரசிகர்கள் அதிர்ச்சி

சன் மியுசிக் தொகுப்பாளினி அஞ்சனா தான் சன் மியூசிக்கில் இருந்து விலகிவிட்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்.  இவர் சன் மியுசிக்கில் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி தனது பேச்சால் பல ரசிகர்களை கொண்டவர்.
இவர் சமீபத்தில் கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரனை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் இவர் தான் தொடர்ந்து சன் மியுசிக்கில் நிகழ்சிகளை தொகுத்து வழங்குவேன் என கூறியிருந்தார். இந்நிலையில் இவர் தற்போது தான் சன் மியுசிக்கில் இருந்து விலகிவிட்டதாகவும், 10 வருடங்களாக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றி எனவும் கூறி உள்ளார்.
source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment