மாநிலங்களின் கையிருப்பில் 2.28 கோடி தடுப்பூசி உள்ளது – மத்திய சுகாதாரத்துறை!

மாநிலங்களின் கையிருப்பில் 2.28 கோடி கொரோனா தடுப்பூசி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது சில பகுதிகளில் குறைந்து இருந்தாலும், பல இடங்களில் தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. எனவே, கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்காக மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், மாநிலங்களின் கையிருப்பில் 2.28 கோடி தடுப்பூசி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து மாநிலங்கள் மற்றும் … Read more

பங்குச்சந்தைகளில் வரலாறு காணாத வீழ்ச்சி…

கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் சா்வதேச சந்தைகள் மட்டுமின்றி , இந்தியப் பங்குச் சந்தைகளிலும் வா்த்தகம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3100 புள்ளிகள் சரிந்து 29,686 புள்ளிகளாகவும் , தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1000 புள்ளிகள் சரிந்து 8,624 புள்ளிகளாக வரத்தகமாகிறது. கடந்த 2008-ம் ஆண்டுக்கு பிறகு வீழ்ச்சியால் பங்கு விற்பனைகள் நிறுத்தப்படுவது இதுவே முதல்முறை. மும்பை, தேசிய பங்குச்சந்தைகளில் விற்பனை நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.