முதல் முறையாக ஏ.பி.டிவில்லியர்சை பந்து வீச்சில் வீழ்த்தியது மகிழ்ச்சி …..

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் டிவில்லியர்ஸின் சதம், 2வது இன்னிங்ஸ் சிறு அதிரடி மற்றும் ரபாடாவின் தீப்பொறி பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்கா வென்றதையடுத்து,  தென் ஆப்பிரிக்க அணியைப் புகழ்ந்து பேசினார்.அதாவது நடப்பு தொடரில் முதல் டெஸ்ட்டில் டிவில்லியர்ஸ் ஒரு இன்னிங்சில் 71 நாட் அவுட், 2வது இன்னிங்சில் ரன் அவுட். 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் 126 நாட் அவுட். 2வது இன்னிங்ஸில்தான் அவர் லயனிடம் ஆட்டமிழந்தார். தென் … Read more

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்வு…!!

2018ம் ஆண்டின் ஐபில் போட்டியில் கலந்துகொள்ளும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பல வலுவான வீரர்களை கொண்ட இந்த அணியின் கேப்டனை தேர்வு செய்வது மிகவும் கடினமாக இருந்தது என்று கூறப்படுகிறது.இதை பற்றி பேசிய ஸ்மித், ராயல்ஸ் அணியை வழி நடத்துவதில் மிகவும் பெருமை கொள்கிறேன் என்றும் ஷேன் வார்னுடன் ஆடுவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

டான் பிராட்மேனை நெருங்கும் ஸ்டீவ் ஸ்மித்!

அசாத்தியமான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தரவரிசைப் புள்ளிகளில் டான் பிராட்மேனுக்கு அருகில் இருக்கிறார். பிரிஸ்பனில் 141 அடித்த ஸ்மித், பெர்த்தில் 239 ரன்கள் விளாசி இங்கிலாந்தின் நம்பிக்கைகளை குழிதோண்டிப் புதைத்தார். இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் ஸ்மித்தின் தரவரிசைப் புள்ளிகள் 938-லிருந்து 945 ஆக அதிகரித்துள்ளது. முன்பு 941 என்ற அதிகபட்ச புள்ளிகளை ஸ்மித் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இங்கிலாந்து முன்னாள் பேட்ஸ்மென் லென் ஹட்டனுடன் ஐசிசி தரவரிசைப் … Read more