சச்சின் சாதனையை சமன் செய்த டேவிட் வார்னர்.!

டேவிட் வார்னர், தனது 100-வது டெஸ்ட் போட்டியில் அடித்த சதம் மூலம் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார். மெல்போர்னில் நடந்துவரும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், இரட்டை சதமடித்துள்ளார். தனது 100-வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த டேவிட் வார்னர், ஒட்டுமொத்தமாக பத்தாவது மற்றும் இரண்டாவது ஆஸ்திரேலியர் ஆவார். மேலும் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்டிற்கு பிறகு 100-வது டெஸ்ட்டில் இரட்டை சதமடிக்கும் இரண்டாவது வீரர் … Read more

முதல் முறையாக ஏ.பி.டிவில்லியர்சை பந்து வீச்சில் வீழ்த்தியது மகிழ்ச்சி …..

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் டிவில்லியர்ஸின் சதம், 2வது இன்னிங்ஸ் சிறு அதிரடி மற்றும் ரபாடாவின் தீப்பொறி பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்கா வென்றதையடுத்து,  தென் ஆப்பிரிக்க அணியைப் புகழ்ந்து பேசினார்.அதாவது நடப்பு தொடரில் முதல் டெஸ்ட்டில் டிவில்லியர்ஸ் ஒரு இன்னிங்சில் 71 நாட் அவுட், 2வது இன்னிங்சில் ரன் அவுட். 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் 126 நாட் அவுட். 2வது இன்னிங்ஸில்தான் அவர் லயனிடம் ஆட்டமிழந்தார். தென் … Read more

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வார்னரிடம் மன்னீப்பு!

தென் ஆப்பிரிக்க வீரர் டி காக்  மற்றும்  ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இடையிலான மோதல் ஆட்டத்தின் தரத்தை குறைக்கும் விதமாக அமைந்தது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வார்னர் மனைவியின் அந்தரங்கத்தை கேலி செய்யும் விதமாக ரசிகர்கள் வெளியிட்ட புகைப்படத்திற்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மன்னீப்பு கேட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ஸ்மார்ட் ஏபி டீவில்லியர்ஸ்!லயன் பந்தை எறிந்த பின்னும் வாக்குவாதம் செய்யாமல் சென்ற ஏபிடீ…..

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டீவில்லியர்ஸ் ரன் அவுட் ஆனபோது அவர் மார்பு மீது பந்தை எறிந்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயானுக்கு அபராதம் விதித்து  உத்தரவிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி  டர்பனில் நடந்தது. இதில் 118 ரன்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் 2-வது இன்னிங்ஸின் போது, ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயான் வீசிய ஓவரில் ஒரு ரன் எடுக்க முற்பட்டு தென் … Read more