ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை – ‘வேதாந்தா மேல்முறையீடு செய்ய முடிவு’.!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு. வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஆலையை திறக்க அனுமதியில்லை என்றும் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் … Read more

ஸ்டெர்லைட் ஆலை – வேதாந்தா நிறுவனத்தின் மனு தள்ளுபடி.!

வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட்க்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து மே 22ல் போராட்டத்தில் துப்பாக்கிசூடு நடத்தி 13 பேர் உயிரிழந்தனர். மே 28 ல் நீர், நிலம், காற்றுக்கு பாதிப்பு விளைவிளைக்கும் என்று கருதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் ஆலையை திறக்க டிசம்பர் மாதம் பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. … Read more

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக செய்தி சேகரிப்பு: அமெரிக்க இளைஞர் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்…!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக செய்தி சேகரித்த விவகாரத்தில் அமெரிக்க இளைஞரின் விசாவை ரத்து செய்து போலீசார் திருப்பி அனுப்பினர். அமெரிக்கா இளைஞரிடம் விசாரணை : அமெரிக்காவை சேர்ந்த மார்க் சியல்லா என்பவர் சுற்றுலா விசாவில் தூத்துக்குடிக்கு வந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மார்க் சியல்லாவிடம் போலீசார் விசாரணை நடத்தி, அவரிடம் இருந்த கேமரா, லேப்டாப் ஆகியவைகளை ஆய்வு செய்தனர். விசாவை ரத்து செய்து நடவடிக்கை :  சுற்றுலா தளங்களை மட்டுமே … Read more