நாடு முழுவதும் எந்தெந்த மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகம்.!

நாடு முழுவதும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா தான் முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,787 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 1008 ஆகவும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 7,797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 9,318 பேர் பாதிக்கப்பட்டு, 400 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,388 ஆக உள்ளது. இதையடுத்து, குஜராத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் … Read more

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மக்களை சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,072 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,072 பேரில் 213 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள்:  மாநிலம் பாதிப்பு உயிரிழப்பு  … Read more