#Flash:ட்விட்டருடனான ஒப்பந்தம் ரத்து – எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும்,உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் முன்னிலையில் உள்ளவருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டரில் சுதந்திரமான பேச்சுக்கான இடம் சுருங்கி வருகிறது என விமர்சித்திருந்த நிலையில்,கடைசி நேரத்தில் ட்விட்டர் குழுவில் சேருவதைத் தவிர்த்து,பின்னர் அதை வாங்குவதாக அறிவித்தார்.இதற்காக, 44 பில்லியன் டாலர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில்,முன்னணி சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர்,ஒப்பந்தத்தின் பல விதி முறைகளை மீறியதால் அதனை வாங்குவதற்கான தனது 44 … Read more

#JustNow: எலான் மஸ்க் வசமாகிறது ட்விட்டர் நிறுவனம்? – வெளியான தகவல்!

எலான் மாஸ்க் வாங்க வந்த விலையை ஏற்று ட்விட்டர் நிறுவனம் அவருக்கு விற்கப்படும் என தகவல். பிரபல சமூகவலைத்தள ஊடகமான ட்விட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் வாங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் நம்பர் 1 பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2% பங்குகளை வாங்கியிருந்தார். இதனால், தற்போது 7 கோடியே 34 லட்சம் டிவிட்டர் நிறுவன பங்குகள் அவரிடம் … Read more