வெள்ளரிக்காயின் அசத்தலான நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க .!

cucumber

Cocumber-வெள்ளரிக்காயின் நன்மைகள் மற்றும் அதை சாப்பிடும் முறைகள் பற்றி இப்பதிவில் காணலாம். வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயில் 96 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. வட இந்தியர்கள் 80 சதவீதம் சாப்பாட்டிற்கு பின் வெள்ளரியை சாலட் ஆக எடுத்துக் கொள்கிறார்கள். தென்னிந்தியாவில் 20% மக்கள்தான் உணவுக்குப் பின் வெள்ளரியை பயன்படுத்துகிறோம்  என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளரிக்காயின் நன்மைகள்: நீர்ச்சத்து அதிகம் நிறைந்த காய்களில் வெள்ளரிக்காயும் ஒன்று. நீர்ச்சத்து குறைவினால் ஏற்படும் உடல் சோர்வு அதனால் ஏற்படும் தலைவலி ஆகியவற்றை ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு … Read more

வெயிலின் தாக்கத்தால் முகம் கருத்துவிட்டதா?இப்படி சருமத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்..!

கோடைக்காலத்தில் அடிக்கும் வெயிலில் சருமம் பாதிக்கப்படுவதை எப்படி தவிர்க்கலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். கோடைக்காலத்தில் அதிக சூரிய ஒளியின் தாக்கத்தால் சருமத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் வியர்வை ஏற்படுகிறது. இது அதிகப்படியாகும் பொழுது பிசுபிசுவென ஒட்டும் தன்மை ஏற்படும், அதனுடன் முகப்பரு, சொறி போன்ற பிரச்சனைகளும் அதிகரிக்கும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க, நீங்கள் எவ்வளவு விலையுயர்ந்த காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்தினாலும் அவை அனைத்தும் சிறிது நேரங்களில் மட்டுமே சருமத்தை காக்கும். ஆனால் … Read more

வெயில்காலம் தொடங்கியாச்சு…! பெற்றோர்களே உங்க குழந்தைகளை சரும பிரச்சனையில் இருந்து பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்…!

கோடைகாலத்தில் குழந்தைகளை சரும பிரச்சனையில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்.  கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் குழந்தைகளை மிகவும் கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். பெரியவர்களால் கூட வெப்பத்தின் தாக்கத்தை தாங்க இயலாத போது மென்மையான குழந்தைகளின் தோல் வெப்பத்தை தாங்கும் சக்தி உடையதாக இராது. எனவே குழந்தைகளின் உடலில் வெப்பத்தின் காரணமாக தடிப்புகள் மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதனை தடுக்க நாம் செயற்கையான முறையில் மருந்தகங்களில் … Read more

வால்நட் எண்ணெய் உங்கள் சருமத்திற்கும் கூந்தலுக்கும் அமிர்தம்.! அதன் 5 நன்மைகள் இதோ.!

ஆரோக்கியமான முடி மற்றும் சருமத்தை யார் தான் விரும்பவில்லை? இந்த ஆசைதான் சந்தையில் கிடைக்கும் விலையுயர்ந்த பொருட்களுக்குப் பிறகு இயங்க வைக்கிறது. எனவே, நம் தலைமுடி மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நமது இயற்கை வளங்களை எவ்வாறு சார்ந்து இருக்கிறோம்..? முடி மற்றும் தோல் பராமரிப்பு பொருட்களில் மிகவும் சக்திவாய்ந்தவை அக்ரூட் பருப்புகள். வால்நட் எண்ணெய் உங்கள் தலைமுடியையும் சருமத்தையும் மேம்படுத்த 5 வழிகள் இங்கே வயதான அறிகுறிகளைக் குறைக்கிறது வயதான எதிர்ப்பு கிரீம் தேடுகிறீர்களா? வால்நட் … Read more

கரும்புள்ளி, முகப்பரு, வறட்சியா.? அப்போ தக்காளியை யூஸ் பண்ணுங்க.!

சரும பிரச்சனைகளைப் போக்க தக்காளியை வைத்து என்ன செய்யலாம் என்று பார்ப்போம். தக்காளி ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும்.  ஆனால், சருமத்திலும் சில நன்மைகளை ஏற்படுத்தக்கூடியது பற்றி தெரியுமா..? ஹார்மோன் சுரப்பு, எண்ணெய் பிசுபிசுப்பு, கிருமி தொற்று போன்றவை முகப்பருக்கள் ஏற்பட காரணமாகின்றன. தக்காளியில் உள்ள அமிலத்தன்மை சருமத்துளைகளில் அழுக்குகளால் ஏற்பட்ட அடைப்புக்களை நீக்கி, முகப்பருக்களை சரிசெய்ய உதவுகிறது. கரும்புள்ளிகளை நீக்க: இப்போ காலகாட்டத்தில் ஒரு முகத்தில் கரும்புள்ளிகள் அசிங்கமாக இருக்கும். இந்த கரும்புள்ளிகளை … Read more