வெள்ளரிக்காயின் அசத்தலான நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க .!

cucumber

Cocumber-வெள்ளரிக்காயின் நன்மைகள் மற்றும் அதை சாப்பிடும் முறைகள் பற்றி இப்பதிவில் காணலாம். வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயில் 96 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. வட இந்தியர்கள் 80 சதவீதம் சாப்பாட்டிற்கு பின் வெள்ளரியை சாலட் ஆக எடுத்துக் கொள்கிறார்கள். தென்னிந்தியாவில் 20% மக்கள்தான் உணவுக்குப் பின் வெள்ளரியை பயன்படுத்துகிறோம்  என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளரிக்காயின் நன்மைகள்: நீர்ச்சத்து அதிகம் நிறைந்த காய்களில் வெள்ளரிக்காயும் ஒன்று. நீர்ச்சத்து குறைவினால் ஏற்படும் உடல் சோர்வு அதனால் ஏற்படும் தலைவலி ஆகியவற்றை ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு … Read more

செரிமான பிரச்சனையை போக்கும் வெள்ளரிக்காய்…!

வெள்ளரிக்காயில் உள்ள மருத்துவக்குணங்கள். வெள்ளிரிக்காய் என்பது தமிழ்நம்மில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். இந்த வெள்ளரிக்காயை நாம் பச்சையாகவும் சாப்பிடலாம், சமைத்தும் சாப்பிடலாம். இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய பல வகையான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. தற்போது இந்த பதிவில் வெள்ளரிக்காய் என்னென்ன மருத்துவ குணங்களை கொண்டுள்ளது என்பது பற்றி பார்ப்போம். செரிமானம் இன்று சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவுகளை உட்கொள்ளாமல், … Read more

வெயில் காலம் தொடங்கியாச்சு…! கண்டிப்பா இந்த ஜூஸ் குடிங்க…!

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய, குளுமையான வெள்ளரிக்காய் ஜூஸ் செய்வது எப்படி? வெயில் காலம் தொடங்கி விட்டாலே, நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஜூஸ்களை விரும்பி குடிப்பதுண்டு. அந்த வகையில், வெயில் காலத்தில், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய, குளுமையான வெள்ளரிக்காய் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வெள்ளரிக்காய் – 2 இஞ்சி – சிறுதுண்டு சீனி – சிறிதளவு உப்பு – சிறிதளவு எலுமிச்சை – கால் பாதி செய்முறை … Read more

உங்கள் சரும அழகை மெருகூட்டும் வெள்ளரிக்காய்!

இயற்கையான முறையில் முகப்பொலிவை பெற்று, வெள்ளரிக்காயை பயன்படுத்தி முக அழகை மேம்படுத்த பல வகையான வழிமுறை உள்ளது. நிரந்தரமான மாற்றத்தை தரும். பொதுவாக நாம் சரும அழகை மேம்படுத்துவதற்காக பலவகையான முயற்சிகளை மேற்கொள்வது உண்டு. அந்த வகையில் நாம் அதிகமாக செயற்கையான முறைகளில் தான் கையாள்வதுண்டு. ஆனால், இவைகள் பக்க விளைவுகளை தான் ஏற்படுத்துமே தவிர நிரந்தரமான எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் முகப்பொலிவை ஏற்படுத்த என்ன செய்ய வேண்டும் … Read more

கண்ணில் உள்ள கருவளையத்தை போக்கும் வெள்ளரிக்காய்!

கண்ணில் உள்ள கருவளையத்தை போக்கும் வெள்ளரிக்காய். இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மெருகூட்டுவதில் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் இதற்காக தங்களது பணத்தையும் செலவு செய்வதோடு, பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கெமிக்கல் கலந்த மருந்துகளையும் வாங்கி உபயோகிக்கின்றனர். இதனால், பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், கருவளையத்தை போக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை  வெள்ளரிக்காய் விதை தயிர் செய்முறை  முதலில் வெள்ளரிக்காய் … Read more

வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள் & நன்மைகள்!

இயற்கையாக நமக்கு கிடைக்க கூடிய தண்ணீர் சத்து அதிகமுள்ள வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகளை அறிவோம் வாருங்கள். வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள் & நன்மைகள் இயற்கையாகவே நிறைய தண்ணீர் நிறைந்த வெள்ளரிக்காய் வெயில் காலங்களில் உடலின் வெப்பத்தை தணிக்க உதவுகிறது. இதில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் ஆகியவை உள்ளது. இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்குவதில் வெள்ளரிக்காயில் உள்ள பொட்டாசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. வறண்ட தோல், … Read more

ஆண்கள் அழகு பெற இயற்கை வழிமுறைகள் – வாருங்கள் பார்ப்போம்!

பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு நிலையங்களுக்குச் சென்றோ, அல்லது வீட்டிலேயே ஏதேனும் பொருட்களை வைத்து அழகு படுத்திக் கொள்கின்றனர். அதேபோல இந்த கோடைகாலத்தில் ஆண்களும் தங்களது சருமத்தை பாதுகாக்க விரும்பினால் இயற்கையான சில குறிப்புகளைக் கொண்டு பாதுகாக்கலாம், எப்படி என பார்க்கலாம் வாருங்கள். ஆண்கள் அழகு பெற இயற்கை வழிமுறைகள் பெரும்பாலும் கோடைகாலத்தில் முகம் வறண்டு காணப்படும் இந்த வறட்சியை போக்க எலுமிச்சம் பழ சாற்றை வெள்ளரிக்காய் உடன் அரைத்து வாரத்திற்கு இருமுறை இரவில் … Read more

வெள்ளரிக்காயை கொண்டு எப்படியெல்லாம் சருமத்தை பாதுகாக்கலாமா..!

தற்போது உள்ள ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் தங்களை அழகாக காட்டிக்கொள்வதில் அனைவரும் அதிக ஆர்வமும், போட்டியும் போட்டி வருகின்றனர் இதற்காக அதிக அளவில் பணத்தை செலவு செய்து புதிய புதிய கிரீம்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பிற்காலத்தில் பல பக்க விளைவுகளையும் உண்டாக்கி விடுகிறது.இயற்கை முறையில் வெள்ளரிக்காயை கொண்டு சருமத்தை எப்படி பராமரிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம். நன்மைகள்: சூரிய ஒளியால் ஏற்படும் கருமையை நீக்கி முகத்தை சீராக்குகிறது.சருமத்தில் ஏற்படும் தோல் அலர்ஜி … Read more

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இதை செய்து பாருங்கள்.!

இன்றைய காலகட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சருமம் இருக்கும். அதிலும் சிலருக்கு வறண்ட , மென்மையான  மற்றும் எண்ணெய் பசை கொண்ட சருமம் உள்ளது.அதில் எண்ணெய் பசை சருமம் தான் பராமரிக்க மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். இந்த எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் சந்திக்க கூடிய பிரச்சனையாக இருப்பது பருக்கள் மற்றும் சரும வறட்சி.இந்த  சருமம் உள்ளவர்கள் கண்டிப்பாக சருமத்தை பராமரிப்பை வேண்டும். அப்படி அவர்கள் மேற்கொள்ள வேண்டிய சில குறிப்புகளை பற்றி பார்க்கலாம். குறிப்பு: … Read more

முக அழகை கெடுக்கும், முகக்குழிகளை போக்க சில சிறந்த வழிகள்!

இன்றைய இளம் தலைமுறையினர் தங்கள் முக அழகை பராமரிப்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக சிலர் செயற்கையான மருத்துவ முறைகளையும் பின்பற்றுகின்றனர். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில் முகத்தில் உள்ள குழிகளை எவ்வாறு இயற்கையான முறைகளில் போக்குவது என்பது பற்றி பார்ப்போம். வெள்ளரிக்காய் தேவையானவை வெள்ளரிக்காய் ரோஸ்வட்டர் செய்முறை வெள்ளரிக்காயை துருவி அதனுடன், ரோசவாட்டரை கலந்து முகத்தில் பூச்சி வேண்டும். அதன்பின் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால், முகத்தில் … Read more