மீண்டும் இணையும் விக்ரம் வேதா ஜோடி! மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் வெற்றி திரைப்படம்!

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்து பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சார்லி. இந்த படத்தை மார்ட்டின் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தில் பார்வதி நாயர் ஹீரோயினாக நடித்து இருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை தமிழில் மாதவன் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் படம் எப்போது ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகாமல் இருந்தது. தற்போது இதுபற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தினை திலீபன் எனும் புதுமுக … Read more