ரபேலை இயக்கும் முதல் பெண் விமானி… 25 வயது வீராங்கனை பெறுகிறார்….

இந்திய விமானப் படையில், சமீபத்தில் சேர்க்கப்பட்ட, இந்தியாவின் அதிநவீன போர்விமானமான, ‘ரபேல்’ போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற சிறப்பை பெறுகிறார், ஷிவாங்கி சிங், (25). இவரது சொந்த ஊர், உத்தர பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி. இவரது தந்தை குமரேஷ்வர், சுற்றுலா நிறுவனம் நடத்தி வருகிறார். தாய் சீமா சிங், இல்லத்தரசி. சிறு வயதில் ஷிவாங்கியின் தாத்தா, டில்லியில் உள்ள விமானப் படை அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றார். அதுதான், ஷிவாங்கியின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. வீடு … Read more

ரஃபேல் விமானத்தின் முதல் பெண் விமானி சிவாங்கி சிங்..!

பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியை சார்ந்தவர் விமானி சிவாங்கி சிங். இவர் வாரணாசியில் உள்ள  பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பள்ளி படிப்பை முடித்தார். பின்னர், தேசிய சாரணர் படையில் சேர்ந்து பணியாற்றினார். இதையடுத்து, 2016 ஆம் ஆண்டு பயிற்சிக்காக விமானப்படை அகாடமியில் சேர்ந்தார். கடந்த 2017-ம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் போர் விமானி என்ற பட்டம் பெற்றார். ஹைதராபாத்தில் பயிற்சி முடிந்ததும், சிவாங்கி  மிக் -21 இன் போர் விமானியாக … Read more