ஷங்கர் 25! கொண்டாடிய மணிரத்னம் , கெளதம் மேனன், மிஷ்கின் இன்னும் பலர்!

தமிழ் சினிமாவில் ஷங்கர் தனது முதல் படத்திலேயே பிரமாண்டமும் காட்டி பிரமாண்ட வெற்றியும் அடைந்தார் ஜென்டில்மேன் படம் மூலம். அடுத்தடுத்து, தனது படங்களின் மூலம் பிரமாண்ட இயக்குனர் என்ற பட்டதையும் பெற்றுள்ளார். இவரது படங்களில் எந்தளவிற்கு பிரமாண்டத்தை காட்டுகிறாரோ அந்த அளவிற்கு தனது படங்களில் சமுக கருத்துகளையும் வைத்து விடுவார். இவரது முதல் படமான ஜென்டில்மேன் திரைப்படம் 1993 இல் வெளியாகி இருந்தது. இவர் திரைத்துறைக்கு வந்து 25 வருடங்கள் ஆனதை அடுத்து, இயக்குனர் மிஷ்கின், தமிழ் … Read more

‘இந்தியன்-2’ நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்!! மீண்டும் எப்போது தொடங்கும்?!!

இந்தியன் படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணி இந்தியன் 2வில் இணைகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த பட ஷூட்டிங் வேகமாக … Read more

இயக்குநர் ஷங்கரின் 2.0 சீனாவில் வெளியாகிறது !!!!

இயக்குநர் ஷங்கர்  இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் “2.0”. இந்நிலையில் இந்த படம் ‘பாலிவுட் ரோபோட் 2.0 – ரிசர்ஜன்ஸ்’ (Bollywood Robot 2.0: Resurgence) என பெயரிடப்பட்டு சீனாவில் வெளியாகத் தயாராகி வருகிறது.   இயக்குநர் ஷங்கர்  இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் “2.0”.இந்த படத்தில் நாயகனாக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.இந்த படத்தில் நடிகை எமிஜாக்சன் நாயகியாக நடித்துள்ளார். அதிகமான பொருட்செலவில் இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாய் தயாரானது. மேலும் இந்த படம் உலகமெங்கும்  … Read more

ஷங்கர் இயக்கத்தில் விஜய் மகனும், விக்ரம் மகனும் நடிக்க உள்ளனரா?! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்ததனர் இரு தரப்பு!!

பிமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது உலகநாயகனை வைத்து இந்தியன்.படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுத்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தினை 2020இல் வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து ஷங்கர் புதிய தளபதி விஜய் மகனான சஞ்சய் மற்றும் விக்ரம் மகன் துருவ் ஆகியோரை வைத்து பிரமாண்ட படத்தை எடுக்க உள்ளதாக வதந்திகள் கோலிவுட்டில் கிளம்பின. இதனை அறிந்து இரு தரப்பினரும்  மறுப்பு தெரிவித்துள்ளனர். DINASUVADU

தமிழ் சினிமாவின் முதல் 15கோடியிலிருந்து முதல் 250 கோடி வரை! சூப்பர் ஓன் மாஸ் கலெக்ஷ்ன்ஸ்!!!

தமிழ் சினிமாவில் தற்போது காலம் வெகுவாக மாறிவிட்டது. வியாபாரமும் பெருகிவிட்டது. முன்பெல்லாம் ஒரு படம் எத்தனை நாட்கள் ஓடுகிறது என்பதை பொருத்து வெற்றி தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரிலீஸ் செய்யும் தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்துவிட்டு எத்தனை கோடி வசூல் செய்தது என்பதை பொறுத்து வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. முதல் 3,4 நாட்களிலேயே படத்தின் பட்ஜெட் வசூல்லாகி விடுகிறது. அதன் பின்னர் ஓடுவது லாபமாகி விடுகிறது. ஒரு வாரம் வெற்றிகரமாக ஓடினாலே வெற்றி படமாகிறது. அந்த வரிசையில் 90’கள் முதல் … Read more

இந்தியன்-2வில் நான் நடிக்கிறேனா?! டிவிட்டரில் விளக்கம் அளித்த நடிகர் விவேக்!!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் 2.O படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார். இந்த படத்தை லைகா புரடெக்ஷ்ன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விவேக் நடிக்கிறார் என்ற செய்தி கோலிவுட்டில் பரவி வந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் … Read more

சூப்பர் ஸ்டாரின் 2.O படத்தின் மொத்த வசூல் வேட்டை நிலவரம்!! எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு?!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 2.O. இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வெளியிட்டது. இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பைமும், வசூலையும் பெற்றது. இப்படம் உலகம் முழுக்க ரிலீஸ் ஆகி சுமார் 700 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியது. இப்படத்தின் வசூல் ஒவ்வொரு ஏரியா வாரியாக வசூல் எத்தனை கோடி என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 136 கோடி ரூபாய் வரை … Read more

இந்த காரணத்தினால் தான் உலகநாயகனுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்தாரா சிம்பு!? இந்தியன்-2 அப்டேட்ஸ்!!

2.O படத்தின் வெற்றியை தெடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மீண்டும் லைகா நிறுவனத்திற்காக படம் இயக்க உள்ளார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதன் ஷூட்டிங் இன்று முதல் ஆரம்பமானது. இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த்  ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதில் சித்தார்த் வேடத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானது நடிகர் சிம்புதான். ஆனால் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து வெளியேறினார். இவர் இந்த படத்திலிருந்து வெளியேறிய காரணம் இதுதான் … Read more

45 வருடத்தில் இந்த படம் தான் அதிக வசூல்! சென்னை தியேட்டர் வெளியிட்ட தகவல்!!!

சென்னையில் குரேம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கு ஆரம்பிக்கப்பட்டு 45 ஆண்டுகளாகி விட்டது. இந்த திரையரங்கில் தற்போது தல அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும், சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படமும் திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த தியேட்டரில் இதுவரை வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் என லிஸ்ட் என வெளியிட்டுள்ளனர். அதில் முதலிடத்தில் உள்ளது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.O திரைப்படம் சென்னை வெற்றி தியேட்டரில் அதிகம் … Read more

இன்று முதல் இந்தியன் தாத்தாவின் ஆட்டம் ஆரம்பம்! புதிய போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது மூன்றாவது படத்திலேயே உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் எனும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தார். அந்த படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில் என பலர் நடித்திருந்தனர். இப்படம் ரிலீஸான சமயத்தில் மபெரும் வசூல் சாதனையை படைத்தது .  இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக உள்ளது. இந்த படத்திலும்,  ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் நடிக்க உள்ளார் . இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் … Read more