45 வருடத்தில் இந்த படம் தான் அதிக வசூல்! சென்னை தியேட்டர் வெளியிட்ட தகவல்!!!

சென்னையில் குரேம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கு ஆரம்பிக்கப்பட்டு 45 ஆண்டுகளாகி விட்டது. இந்த திரையரங்கில் தற்போது தல அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும், சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படமும் திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த தியேட்டரில் இதுவரை வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் என லிஸ்ட் என வெளியிட்டுள்ளனர். அதில் முதலிடத்தில் உள்ளது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.O திரைப்படம் சென்னை வெற்றி தியேட்டரில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என அந்த தியேட்டர் நிர்வாகம் இணையத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment