ஆயிரத்தில் ஒருவன் 2 தயாரிப்பாளர் யாருனு கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள் – செல்வராகவன் காட்டம்.!

ஆயிரத்தில் ஒருவன் 2 படம் கைவிடப்பட்டது என்று பரவும் தகவலுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.  தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான கதைகளை அருமையாக படம் இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படம் அப்பொழுது கொண்டாடப்படவில்லை என்றாலும் இப்போது தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த படத்திற்கான இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என்று அணைத்து ரசிகர்களும் காத்திருந்த … Read more

ஆயிரத்தில் ஒருவன் 2 டிரைலரை வெளியிட்ட செல்வராகவன்..!!

ஆயிரத்தில் ஒருவர் 2 ரசிகர்கள் எடிட் செய்த  டிரைலரை செல்வராகவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான கதைகளை அருமையாக படம் இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படம் அப்பொழுது கொண்டாடப்படவில்லை என்றாலும் இப்போது தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த படத்திற்கான இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என்று அணைத்து ரசிகர்களும் … Read more

ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்கு இசையமைப்பாளர் யார் ..? செல்வராகவன் பதில்..!

ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்ற கேள்விக்கு இயக்குனர் செல்வராகவன் பதிலளித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான கதைகளை அருமையாக படம் இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படம் அப்பொழுது கொண்டாடப்படவில்லை என்றாலும் இப்போது தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த படத்திற்கான இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என்று அணைத்து ரசிகர்களும் காத்திருந்த நிலையில், … Read more

இன்று முதல் நடிகராக களமிறங்கும் செல்வராகவன்..!

இயக்குனர் அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் சாணிக்காயிதம் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.  இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வருகின்ற மார்ச் மாதம் 5 ஆம் தேதி நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் அடுத்ததாக தனுசை வைத்து நானே வருவேன் படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் நடிகர் தனுஷ் தி க்ரே மேன் மற்றும் d43 படத்தில் நடித்து வருவதால் இரண்டு படங்களை முடித்துவிட்டு நானே வருவேன் படத்தில் … Read more

தனுஷ் – செல்வராகவன் கூட்டணியின் அடுத்த பட தலைப்பு இதுதான்!

தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் அடுத்த புதிய படத்திற்கான தலைப்பு நானே வருவேன் என்பது தான் என அதிகாரப்பூர்வமாக செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் இணைந்த கூட்டணியில் தற்பொழுது இரு படங்கள் உருவாகி வருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஆயிரத்தில் ஒருவன் 2 எனும் படமும் மற்றொரு பெயரிடப்படாத படம் ஒன்று உருவாகி வருகிறது. இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படம் 2024 இல் தான் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள … Read more

இன்று இரவு 7.10 மணிக்கு… தனுஷ் ரசிகர்களுக்கு தரமான அப்டேட்!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய திரைப் படத்திற்கான டைட்டில் லுக் இன்று இரவு 7.10 மணிக்கு அறிவிக்கப்படும் என செல்வராகவன் தெரிவித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு கூட்டணியாக மாறிவிட்டது. இந்நிலையில் ஏற்கனவே தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் மற்றும் பெயரிடப்படாத இன்னொரு படமும் உருவாகி வருகிறது. இதில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை ரிலீஸ் செய்வதற்கு காலதாமதமாகும் எனவும், 2024 ஆம் ஆண்டு … Read more

தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணி: ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கும் விருந்து!

தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் S12 படத்தின் டைட்டில் லூக் போஸ்டரை நாளை இரவு 7.10 மணிக்கு அறிவிக்கப்படும் என்று இயக்குனர் செல்வராகவன் அறிவித்துள்ளார். தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் வரும் 2024 ஆம் ஆண்டில் ஆயிரத்தில் ஒருவன்-2 வெளியிடவுள்ளதாக இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை தூண்டிய நிலையில், தற்பொழுது செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் மற்றொரு பெயரிடாத படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் … Read more

S12 திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடும் செல்வராகவன்!

இன்று மாலை 7:10 மணிக்கு S12 திரைப்படம் குறித்த ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட உள்ளதாக இயக்குனர் செல்வராகவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  இயக்குனர் செல்வராகவன் அவர்கள் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கியுள்ள நிலையில், தமிழில் காதல் கொண்டேன் என்ற படத்தை இயக்கியதன் மூலம், முதன்முதலில் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இன்று மாலை … Read more

செல்வராகவனின் ஆயிரத்தில் ஓருவன் 2 – கதாநாயகன் யார் தெரியுமா?

இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகும் ஆயிரத்தில் ஓருவன் 2 படத்தின் கதாநாயகனாக தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் அவர்களின் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக கார்த்திக் நடித்திருந்தார். படத்திற்க்கு ஜி.வி.பிரகாஸ் இசையமைத்திருந்தார். தமிழில் மட்டுமல்லாமல் அனைத்து திரையுலகிலுமே தற்பொழுது ஓரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை … Read more

டிசம்பர்- 31 ரீ – ரிலீஸ் ஆகும் செல்வராகவன் படங்கள்..!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் வருகின்ற டிசம்பர் – 31ஆம் தேதி பல்வேறு திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவுள்ளது.  இயக்குனர் செல்வராகவன் அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை இசையமைப்பார் என்றும் படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பதாகவும் அறிவித்திருந்தார். இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. செல்வராகவன் … Read more