இந்தியா இலங்கைக்கு இடையேயான 2 வது டெஸ்ட் முதல் நாள் முடிவு..,வலுவான நிலையில் இந்திய அணி…!

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதன் படி முதல் டெஸ்ட் போட்டி டிரா வில் முடிவடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இறுதி டெஸ்ட் போட்டி இன்று காலை 10 மணியளவில் டெல்லியில் தொடங்கியது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக முரளி விஜயும் தவானும் களம் இறங்கினர். தவான் (23) ரன்களுக்கு ஆட்டம் … Read more