தமிழிலும், தெலுங்கிலும் வலுக்கும் எதிர்ப்பு.! நாளைக்கு பாட்டுக்கு ‘ஊ’ சொல்லுவாங்களா ‘ஊஊ’ சொல்வாங்களா?!

தமிழகம், மற்றும் ஆந்திராவில் புஷ்பா படத்தில் சமந்தா ஆடியுள்ள பாடலுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. நாளை ரிலீஸ் ஆக உள்ள அந்த படத்தில் பாடல் இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாராகி வெளியாக உள்ள திரைப்படம் புஷ்பா. இந்த படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். மைத்ரி மூவீ மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. லைகா நிறுவனம் தமிழில் … Read more

ஆண்டிரியா பாட சமந்தா ஆட ‘ஊ சொல்றியா ஊஹூம் சொல்றியா’.! புஷ்பா-வின் பார்ட்டி பாடல் இதோ.!

அல்லு அர்ஜுனின் புஷ்பா-1 திரைப்படத்தில் இருந்து ஊ சொல்றியா ஊஹூம் சொல்றியா எனும் பாடல் லிரிகள் வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்கள் தற்போது எல்லாம் பான் இந்தியா திரைப்படமாக பிரமாண்டமாக தயாராகி தெலுங்கில் மட்டுமல்லாமல், ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் என வெளியாகிறது. அந்த வகையில் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படமும் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என வெளியாக உள்ளது. அந்த படத்தில் இருந்து 3 பாடல்கள், ட்ரைலர் ஏற்கனவே … Read more

ஈழ தமிழராக நடித்த சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது.!

சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது தி பேமிலி மேன் சீசன்2வில் தமிழ் பேசும் இலங்கை பெண்ணாக நடித்த சமந்தாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜூன் மாதம் அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியான வெப் சீரிஸ் தி பேமிலி மேன் சீசன்-2. இந்த சீரிஸை ராஜ் & டிகே ஆகியோர் இயக்கி இருந்தனர். மனோஜ் பாஜபாயீ ஹீரோவாக நடித்து இருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து இருந்தார். பிரபல பத்திரிக்கையான ஃபிலிம்பேர் வருடா வரும் ஹிந்தி, மற்றும் … Read more

விண்ணைத்தாண்டி வருவாயாவுக்கு பிறகு நான் சந்தித்த அனுபவம்.! சமந்தா பகிர்ந்த ருசிகர தகவல்.!

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு பிறகு ஏ அரேஞ்மென்ட் ஆஃப் லவ் எனும் ஆங்கில படத்திற்க்கு தான் ஆடிஷனில் கலந்துகொண்டுள்ளேன் என சமந்தா ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு- திரிஷா நடித்து நல்ல வெற்றியை பதிவு செய்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த திரைப்படம் தமிழை போல தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாரானது. அந்த படத்தில் நாக சைதன்யா, சமந்தா நடித்துப்பார்கள். மேலும், சமந்தா, தமிழில் ஒரு சிறு வேடத்திலும் விண்ணைத்தாண்டி வருவாயா … Read more

இன்னும் ஒரு வாரம் ஷூட்டிங் இருக்கு.! சொன்னபடி டிசம்பரில் ரிலீஸ் ஆகுமா காத்துவாக்குல ரெண்டு காதல்.!

டிசம்பரில் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட காதுவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு இன்னும் ஒரு வாரம் ஷூட்டிங் பெண்டிங் இருக்கிறதாம். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவக்குல ரெண்டு காதல். இந்த படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். ஏற்கனவே விக்னேஷ் சிவன் – நயன்தாரா – விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான நானும் ரௌடிதான் திரைப்படம் நல்ல வெற்றியை பதிவு செய்தது அதனால், இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு … Read more

ஒரே ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட தயாராகும் சமந்தா.!

அல்லு அர்ஜுன் நடித்துவரும் புஷ்பா திரைப்படத்தில் ஒரே ஒரு குத்து பாட்டுக்கு சமந்தா ஆட உள்ளாராம். தெலுங்கு ஸ்டைலிஷ் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. சுகுமார் இந்த படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளிலும் பிரமாண்டமாக இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த … Read more

ஸ்டைலான ராம்போவாக மாறிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.! KVRK ஃபர்ஸ்ட் லுக் இதோ.!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் காதுவாக்குல ரெண்டு காதல் படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி – நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் நானும் ரௌடிதான். இந்த திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இதே கூட்டணி இன்னோர் படத்திற்கு இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் சமந்தாவும் புதிய இணைப்பாக இணைந்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். அதில் ஏற்கனவே ரெண்டு காதல் எனும் … Read more

கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிவதாக நடிகை சமந்தா அறிவிப்பு…!

கணவர் நாக சைதன்யாவை விட்டு தான் பிரிவதாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தெலுங்கு திரையுலகிலும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் தெலுங்கு திரை உலகின் வாரிசு நடிகராகிய நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்து வந்தனர். பின் இரு குடும்பத்தினரின் சம்மதத்தோடு கடந்த 2017 ஆம் ஆண்டு கோலாகலமாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தனது கணவருடன் மகிழ்ச்சியாக இருந்த சமந்தா, திருமணத்திற்கு … Read more

இவ்வளவு பெரிய வாயா….! வாயை பிளந்து கின்னஸ் சாதனை படைத்த பெண் – வீடியோ உள்ளே!

அமெரிக்காவை சேர்ந்த சமந்தா ராம்ஸடெல் எனும் பெண்மணி தனது வாயை 6.52 செ.மீ நீளத்திற்கு பிளந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.  தற்போதைய காலக் கட்டத்தில் உள்ள சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கின்னஸ் சாதனை செய்து வருகின்றனர். மேலும், பலர் கின்னஸ் சாதனை செய்வதற்கான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கின்னஸ் சாதனை படைக்கும் ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள அபார திறமையை பயன்படுத்தி பல அசாத்தியமான செயல்களை செய்து வருகின்றனர். இந்நிலையில்அமெரிக்காவை சேர்ந்த சமந்தா … Read more

பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு 12.5 லட்சம் மதிப்புள்ள கார் பரிசளித்த சமந்தா!

ஆட்டோ ஓட்டும் பெண் ஓட்டுனருக்கு வருமானம் போதுமானதாக இல்லை என்பதை அறிந்து, 12.5 லட்சத்திற்கு கார் ஒன்று பரிசளித்துள்ளார் நடிகை சமந்தா. கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக நடிகை சமந்தா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடைபெற்ற டாக் ஷோவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்டோ பெண் ஓட்டுநர்கள் தனது பெற்றோர் இறந்து விட்டதாகவும், தனக்கு ஏழு சகோதரிகள் உள்ளதாகவும் சகோதரிகளை தான் ஆட்டோ ஓட்டி, அந்த வருமானத்தை வைத்து தான் அவர்களை காப்பாற்றுவதாகவும் … Read more