இன்று முதல் சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி…!

இன்று முதல் அக்டோபர் 5 வரை பக்தர்கள் சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.  புரட்டாசி மாத அமாவாசை மற்றும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 13 நாட்கள் அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் அக்டோபர் 5 வரை பக்தர்கள் சதுரகிரி மலைக்கோவிலுக்கு சென்று வழிபடலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பக்தர்களுக்கு சில நிபந்தனைகளும் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வனப்பகுதிக்குள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. இரவு … Read more

சபரிமலைக்கு செல்ல தடை……வனத்துறை அறிவிப்பு…!!!

சபரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.இங்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவது வழக்கம்.இந்நிலையில் அங்கு கடுமையான மழை பெய்தால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று வனத்துறை அறிவித்துள்ளது.நாளை பிரதோஷத்தை முன்னிட்டு நாளை முதல் 4 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம் இந்நிலையில் தான் மழை காரணமாக வனத்துறை இந்த அறிவிப்பை விடுத்துள்ளது … Read more