விளாடிமிர் புதினின் மோசமான உடல்நலம் குறித்த வெளியான புதிய தகவல்.!

புற்றுநோய்க்கு எதிராக சிகிச்சை பெறும் விளாடிமிர் புதினின் உடல்நலம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. விளாடிமிர் புதினின் உடல்நலம் மீது, எப்போதும் உலகம் முழுவதும் ஆர்வமாக உள்ளது, உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா இந்த வருடம் பிப்ரவரி மாதம் போர் ஆரம்பித்து, உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து அவரது  உடல்நலம் குறித்து உலகம் கூடுதல் கவனம் செலுத்திவருகிறது. புற்றுநோய்க்கு எதிராக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மேற்கத்திய சிகிச்சை பெற்று வருவதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய வரலாற்றாசிரியரும் … Read more

உக்ரைனில் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா விரும்புகிறது- புடின்

உக்ரைன் போர் முடிவுக்கு வர ரஷ்யா விரும்புவதாக அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். உக்ரைனில் மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதை இலக்காகக் கொண்டிருப்பதாகவும், சண்டை முடிந்தவரை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றும் புடின் கூறியதாக தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் (SMH) தெரிவித்துள்ளது. “எங்கள் இலக்கு இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதுதான். இதற்காக நாங்கள் பாடுபடுகிறோம், தொடர்ந்து பாடுபடுவோம்,எனவே இவை அனைத்தும் முடிவடைவதை உறுதி செய்ய முயல்வோம், விரைவில் சிறப்பாக செயல்படுவோம்” என்று புடின் … Read more

ரஷ்ய அதிபர் புதினுக்கு கேன்சர் தீவிரம்.? தன்னை அறியாமல் இயற்கை உபாதை வெளியேறிய துயரம்.!

ரஷ்ய அதிபர் புதின் அதிபர் மாளிகை படிக்கட்டில் வருகையில் கிழே விழுந்து அடிபட்டது. அப்போது அவர் கட்டுப்பாட்டை மீறி உடலில் இருந்து இயற்கை உபாதை வெளியேறியுள்ளது.  ரஷ்ய அதிபர் புதின் அண்மையில் தலைநகர் மஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகை படிக்கட்டில் இறங்கி வந்த போது தடுமாறி கிழே விழுந்துள்ளார் என செய்திகள் வெளியாகி வருகின்றன. தவறி விழுந்த அவர் உடலில் இருந்து அவர் கட்டுப்பாட்டை மீறி இயற்கை உபாதை வெளியேறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே புதினுக்கு புற்றுநோய் … Read more