ராம்விலாஸ் பஸ்வானின் உடல் முழு அரசு மரியாதையுடன்  தகனம்

மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் உடல் முழு அரசு மரியாதையுடன்  தகனம் செய்யப்பட்டது. லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் (74) கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனை தொடர்ந்து கடந்த 3-ஆம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.இதனிடையே கடந்த 8 -ஆம் தேதி ராம்விலாஸ் பஸ்வான்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். … Read more

ராம்விலாஸ் பஸ்வான் சமூக நீதி அரசியல் களத்தில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் – சீமான்

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு சீமான் இரங்கல். மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமாகிய ராம்விலாஸ் பாஸ்வான் உடல்நல குறைவால் மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டிவிட்டர் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ஐயா பஸ்வான் அவர்கள் சமூக நீதி அரசியல் களத்தில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல் … Read more

ராம் விலாஸ் பஸ்வானின் உடலுக்கு அமித் ஷா நேரில் அஞ்சலி

மத்திய அமைச்சர் அமித் ஷா ,மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் உடலுக்கு நேரில் சென்று  அஞ்சலி செலுத்தினார். லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் (74) கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனை தொடர்ந்து கடந்த 3-ஆம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.இதனிடையே நேற்று ராம்விலாஸ் பஸ்வான் நேற்று சிகிச்சை … Read more