‘தளபதி விஜய் சாதனை படம்’ ‘35,50,00,000 பேர்’ ”ஆளப்போறான் தமிழன்’ ..!!
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் புதிய மைல்கல்லைத் தொட்டு மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளது. மெர்சல் படத்தின் பாடல்களை 35 கோடியே 50 லட்சம் பேர் பார்த்து இரசித்துள்ளதாக சொனி நிறுவனம் அறிவித்துள்ளது.இதுவரை எந்த தமிழ் படத்தின் பாடலுக்கும் கிடைத்திராத பெருமை பெற்று மெர்சல் திரைப்படம் சாதனைப் படைத்துள்ளதாக மெர்சல் படக்குழு அறிவித்துள்ளது. விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்ததுடன், விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர்.எஸ்.ஜே.சூர்யா … Read more