IPL 2018: சொந்த மண்ணில் கெத்து காட்டிய கொல்கொத்தா அணி !ரசிகர்கள் கோலாகலம்!!

இன்று 3 வதுதொடர் கொல்கொத்தாவில் உள்ள எடேன் கார்டன்ஸ் ல்   வைத்து நடைபெற்றது . இதில் கொல்கொத்தா மற்றும்  பெங்களுரு அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற கொல்கொட்ட அணி பந்து விசுதலை தேர்வு செய்தது. ஆட்டத்தில்  முதலாவது களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு  அணி 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகளை இழந்தது . இதனை தொடர்ந்து ஆடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக நரைன் மற்றும் … Read more