ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்த வழக்கு !ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்குள் பதிலளிக்க  உத்தரவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. தேனி மக்களவை தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கை மிலானி என்பவர் தொடர்ந்தார்.வாக்காளர்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா செய்தாக   வழக்கில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,தேர்தல் ஆணையம், ரவீந்திரநாத் குமார் … Read more

வாக்களித்த மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதே எனது தலையாய கடமை –  ரவீந்திரநாத் குமார்

நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.மேலும் 58 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். ஆனால் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் இரவீந்திரநாத் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.இதனால் அதிமுக-வினர் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே  அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,தலைமை எடுக்கும் முடிவுதான் இறுதியானது, … Read more