5yearsofRatsasan : தமிழ் சினிமாவையே மிரள வைத்த த்ரில்லர்! ‘ராட்சசன்’ படத்தின் மொத்த வசூல் தெரியுமா?

5YearsofRatsasan

தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ த்ரில்லர் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் தரமான படங்களில் பெரிய அளவில் மக்களுக்கு பயத்தை கொடுத்த திரைப்படம் எதுவென்றால், இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘ராட்சசன்’. இந்த திரைப்படத்தில் வரும் காட்சிகள் எல்லாம் மக்களுக்கு அச்சத்தை கொடுத்தது என்றே சொல்லவேண்டும். படத்தில் வில்லனாக நடித்திருந்த சரவணன் கிறிஸ்டோபர்  எனும் சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்து மிரள வைத்திருப்பார். அவரை படத்தில் பார்க்கும் போது … Read more

IMDb இணையதளத்தில் அதிக புள்ளிகளை பெற்ற தமிழ்ப்படம் ராட்சசன்.!

ராட்சசன் ஐஎம்டிபி இணையதளத்தில் தமிழ்ப் படங்களிலேயே மிகவும் அதிகமான புள்ளிகளை பெற்ற படமாக திகழ்கிறது . இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ராட்சசன் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடித்து இருந்தார் மேலும் ஜிப்ரான் இசையமைத்து இருந்தார் . மேலும் இந்த திரைப்படத்தில் அம்மு அபிராமி ,ராதாரவி , கருணாகரன், வினோதினி ,போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து … Read more

“ராட்சசன்”படத்தின் வில்லனுக்கு குவியும் பட வாய்ப்புகள் காரணம் இது தான்

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் இருந்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வினோத்சாகருக்கு குவிந்து வருகின்றனர். சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் “ராட்சசன்”. இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்தார்.இவருக்கு ஜோடியாக  நடிகை அமலாபால் நடித்து இருந்தார். இப்படம் திரில்லர் நிறைந்த படமாக இயக்குனர் ராம்குமார் இயக்கி இருந்தார். இப்படத்தில் வினோத்சாகர் இன்பராஜ் என்ற ஆசிரியர் வேடத்தில் வில்லனாக நடித்தார். இவரது பார்வையால் மிரட்டும் ஆசிரியர் வேடத்தில் நடித்து அனைத்து … Read more