இன்றைய (18.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று பலன்கள் கலவையாக இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். உங்கள் தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்தி கொள்ளுங்கள். ரிஷபம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள் இல்லை. மனதினை உறுதியாக வைத்து கொள்ளுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். சாதுர்யமாக திட்டங்களை செயல்படுத்துங்கள். மிதுனம் : இன்று புதிய நண்பர்களை சந்திக்க கூடிய சூழ்நிலை உருவாகலாம். அவருடன் நட்பாக பழகி இன்றைய நாளை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள். கடகம் : இன்று நடக்கும் எந்த விஷயத்தையும் … Read more