என்னை மாமானு கூப்பிட்ட பொண்ணு..மீனா பெயரை கேட்டதும் அலறிய ரஜினி?

meena and rajinikanth

சென்னை : நடிகை மீனாவுடன் முதல் படத்தில் நடிக்கவே ரஜினிகாந்த் அந்த சமயம் தயங்கியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தும் நடிகை மீனாவும் இணைந்து நடித்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. யஜமான், வீரா மற்றும் முத்து ஆகிய படங்கள் எல்லாம் மிகப்பெரிய ஹிட் ஆகி இவர்களுடைய ஜோடி பொருத்தமும் சரியாக இருக்கிறது என்று அந்த சமயம் ரசிகர்கள் கூறினார்கள். இருப்பினும் முதலில் நடிகை மீனாவுடன் இணைந்து நடிக்கவே ரஜினிகாந்த் யோசித்தாராம். ஏனென்றால், ரஜினிகாந்த் மீனாவை சிறிய … Read more

கூலி படத்தை இயக்க லோகேஷ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? நெல்சனை மிஞ்சிட்டாரே!

lokesh kanagaraj

Lokesh Kanagaraj : ரஜினியின் கூலி திரைப்படத்தினை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களை வைத்து ஒரு இயக்குனர் படம் எடுக்கிறார்கள் என்றாலே அவர்களுக்கு சம்பளம் அதிகமாக வழங்கப்படும். அந்த வகையில், ரஜினியை வைத்து ஜெயிலர் எனும் மிகப்பெரிய ஹிட் படத்தை இயக்கி இருந்த இயக்குனர் நெல்சனுக்கு சம்பளமாக 50 கோடி வழங்கப்பட்டதாம். ஆனால், தற்போது நெல்சன் சம்பளத்தையே லோகேஷ் கனகராஜ் மிஞ்சுவிட்டாராம். லோகேஷ் … Read more

ஹெலிகாப்டரில் பறந்த சூப்பர் ஸ்டார்.. சட்டை கிழியும் படி சண்டை காட்சி.! நேரில் சந்தித்த பிரபலங்கள்…

Vettaiyan

இயக்குனர் நிகாஷ் ஹிதாயத், சண்டை மாஸ்டர்கள் அன்பறிவ் ஆகியோர் வேட்டையன் படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி வெளிநாட்டவருடன் சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சண்டைக் காட்சியில் பயன்படுத்துவதற்காக ஹெலிகாப்டர்கள் புதுச்சேரியில் சுற்றி வருகின்றன. இந்நிலையில், கேரவேனில் இருந்து ரஜினி வேட்டி சட்டையுடன் இறங்கி வரும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. Looks … Read more

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை படக்குழு மீண்டும் தொடங்கினர். இதுவரை இந்த படத்தின் ஷூட்டிங் திருவனந்தபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட நிலையில், இப்பொழுது படக்குழு மும்பையில் படமாக்கி வருகிறது. இந்நிலையில், மும்பையில் நடைபெற்று வரும் வேட்டையன் படத்தின் படபிடிப்பில் இருந்து லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக … Read more

முதலில் அனுமதி வாங்குங்க இல்லனா நீக்குங்க! ரஜினியின் ‘கூலி’க்கு செக் வைத்த இளையராஜா!

coolie rajinikanth

Ilaiyaraaja : அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியதாக ‘கூலி’ பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான தலைப்பு டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இந்த கூலி தலைப்பு டீசரில் இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான … Read more

ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டு பின் மறுத்த விஜயகாந்த்! காரணம் என்ன தெரியுமா?

rajinikanth Vijayakanth

Vijayakanth : ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டு பிறகு படத்தில் இருந்து விஜயகாந்த் விலகி உள்ளாராம். கேப்டன் விஜயகாந்த் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் இருந்தே அதிரடியான ஆக்சன் கலந்த படங்களில் மட்டுமே நடித்து மக்களை கவர்ந்து வந்தார். ஒரு சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தாலும் கூட வில்லன் கதாபாத்திரத்தில் பெரிதாக நடித்தது இல்லை. ஒரு முறை ரஜினிக்கு வில்லனாக நடிக்க  வாய்ப்பு வந்தபோது அதில் நடிக்க ஒப்புக்கொண்டு பிறகு விலகினாராம். அந்த படம் … Read more

கில்லி படத்தில் ரஜினியை பார்த்து தான் விஜய் நடிச்சாரு! இயக்குனர் தரணி சொன்ன சீக்ரெட்!

Ghilli Rajinikanth

Ghilli : கில்லி படத்தில் ரஜினியின் ஒரு படத்தின் கதாபாத்திரத்தை பார்த்து தான் விஜய் நடித்தார் என தரணி கூறியுள்ளார். நடிகர் விஜயின் சினிமா கேரியரில் பல படங்கள் முக்கியமான படங்களில் இருக்கிறது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான ‘கில்லி’ படத்தை கூறலாம். இந்த படம் இப்போது ரீ -ரிலீஸ் செய்யப்பட்டும் கூட ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். வசூல் ரீதியாகவும் 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து … Read more

மிரட்டும் வில்லத்தனம்… தலைவர் மாஸ் என்ட்ரி.! தெறிக்கவிடும் கூலி டீசர்.!

Thalaivar171TitleReveal

Coolie: ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 171வது படத்திற்கு ‘கூலி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தலைவர் 171’ படத்திற்கு “கூலி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அனிருத் இசையமைக்கிறார். தற்போது வெளியான படத்திற்கான டைட்டில் டீசரில் “அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் தப்பென்னா சரியென்ன எப்போதும் விளையாடு, ‘அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாத” என்றும் … Read more

‘தலைவர் 171’ டைட்டில் இதுவா? போஸ்டரில் சொல்லி அடித்த லோகேஷ்…

Thalaivar 171

Thalaivar 171: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 171 படத்தின் தலைப்பு என்னவென்று தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையான் படத்தில் பிஸியாக இருக்கிறார், அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக “தலைவர் 171” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் 22ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், தலைவர் 171 டைட்டில் டீசர் வீடியோவிற்கான வேலைகளை தயாரிப்பாளர்கள் முடித்துள்ளளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் படத்தின் டைட்டில் டீசர் வெளியானதும் … Read more

வாக்களித்த திரை பிரபலங்கள்…முதல் ஆளாக வந்த அஜித் குமார்!

Election 2024

Election2024 : நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் வாக்கு செலுத்தி வருகிறார்கள். இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாக்குகளை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ,சினிமா துறையை சேர்ந்த திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாக்குகளை செலுத்தி வருகிறார்கள். … Read more