அருணாச்சலம் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு என்ன தெரியுமா?

Arunachalam movie

Arunachalam : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அருணாச்சலம் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு குபேரன். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘அருணாச்சலம்’. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். படத்தில் விசு, ரம்பா , கிரேஸி மோகன், ஜனகராஜ், ரகுவரன், பொன்னம்பலம், வடிவுக்கரசி, அஞ்சு அரவிந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு … Read more

நாள் சம்பளம் எல்லாம் இல்லை மணி கணக்கு தான்! ரஜினியை மிஞ்சிய கவுண்டமணி சம்பளம்!

rajinikanth and Goundamani

Goundamani  தமிழ் சினிமாவில் எத்தனை காமெடி நடிகர்கள் வந்தாலும் நடிகர் கவுண்டமணிக்கு என்றுமே தனி இடம் இருக்கும் என்றே கூறலாம். இப்போது அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் அவருடைய காமெடி காட்சிகள் தினமும் நாம் விரும்பி பார்க்கும் சேனல்களில் ஒளிபரப்பாகி கொண்டு தான் இருக்கிறது. ஒரு காலத்தில் எல்லாம் கவுண்டமணி கால்ஷீட் கிடைக்காமல் பல பெரிய இயக்குனர்கள் இருந்திருக்கிறார்கள். READ MORE – நண்பர் அம்மாவின் இறந்த செய்தி…500 காரில் வந்த விஜயகாந்த்! ஸ்தம்பித்து … Read more

தனுஷ் ஆசைப்பட்ட 2 விஷயங்கள்? ஒன்னு நிறைவேறிவிட்டது…நிறைவேறுமா மற்றொன்று?

dhanush

Dhanush தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவர் எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் இவரை நடிப்பு அசுரன் எனவும் ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகிறார்கள். தற்போது இவர் ராயன் என்னும் திரைப்படத்தை இயக்கி அதில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்திருக்கிறார். READ MORE – 3 வருஷமா வாய்ப்பு கேட்டேன்! பாக்யராஜ் கண்டுக்கவே இல்லை…பிரபல நடிகர் வேதனை! இதற்கிடையில், அவர் பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று … Read more

பணத்துக்கே கஷ்டம்! சொத்துக்களை விற்க முடிவெடுத்த கே.பாலசந்தர்! ரஜினிகாந்த் செஞ்ச விஷயம்?

k balachander rajinikanth

K.Balachander இயக்குனர் கே.பாலசந்தர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் இயக்கிய படங்கள் என்றுமே காலத்தால் அழியாது என்றே சொல்லலாம். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரண்டு பேருக்கும் கே.பாலசந்தர்  பல வெற்றிப்படங்களை கொடுத்து இருக்கிறார். குறிப்பாக ரஜினிகாந்தை வைத்து அபூர்வ ராகங்கள், தில்லு முல்லு, தப்பு தாளங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். read more- உருவாகிறது பயோபிக்! இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்..இயக்குனர் இவர் தான்!! முன்னணி இயக்குனராக … Read more

சிங்கம் போல் வந்த விஜயகாந்த்! பார்த்து நடுங்கிய ரஜினிகாந்த்?

rajinikanth and rajinikanth

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் எந்த அளவிற்கு கெத்தாக இருந்தார் என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். கண் முன்பு எதாவது தவறு நடந்தால் கூட உடனே தட்டிக்கேட்டுவிடுவார். அதனைப்போலவே, தனக்கு மனதிற்கு படும் விஷயங்களையும் விஜயகாந்த் வெளிப்படையாகவே தெரிவித்துவிடுவார். அந்த காலத்தில் எல்லாம் விஜயகாந்தை பார்த்தாலே பல நடிகர்களும் சற்று பயப்படுவார்கள் என்பதனை பல பிரபலங்களும் பேசி நீங்கள் பார்த்து இருப்பீர்கள். read more- தூங்கட்டும் எழுப்பாதீங்க! கறிசோறு போட்டு கேப்டன் விஜயகாந்த் செய்த … Read more

உங்க மகனை எனக்கு கொடுங்க! அந்த பிரபலத்திடம் கெஞ்சிய ரஜினிகாந்த்?

rajinikanth

Rajinikanth நடிகர் ரஜினிகாந்திற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். ஆனால், ரஜினிகாந்திற்கு மகன் இல்லை. தனக்கு ஒரு பையன் இருந்தால் நன்றாக இருக்கும் என அந்த சமயமே ரஜினிகாந்த் ஆசைபட்டாராம். அப்படி தான் ஒருமுறை பிரபல ஒளிப்பதிவாளரான ஜே. வில்லியம்ஸிடம் அவருடைய மகனை கொடுங்க என கெஞ்சினாராம். ஜே. வில்லியம்ஸ் பிரபல சீரியல் நடிகையான சாந்தியை கடந்த 1979-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இதில் கடைசியாக … Read more

என் மனைவி உயிரோடு இருக்க காரணம் ரஜினி சார் தான்! நடிகர் லிவிங்ஸ்டன் உருக்கம்!

rajini sad

Rajinikanth நடிகர் ரஜினிகாந்த் தன்னுடன் பணியாற்றும் பிரபலங்களும் ஆரம்ப காலத்தில் இருந்தே பல உதவிகளை செய்து வருகிறார். இதனை அவருடன் பணியாற்றிய பிரபலங்களும் பேட்டிகளில் வெளிப்படையாகவே சொல்வது உண்டு. அப்படி தான் லால் சலாம் படபிடிப்பு நேரத்துல லிவிங்ஸ்டன் மனைவி உடல்நிலை சரி இல்லாம இருந்ததை கேள்வி பட்டு 15 லட்சம் கொடுத்து ரஜினிகாந்த் உதவி செய்துள்ளார். read more- நயன்தாராவை அழவைத்த விக்னேஷ் சிவன்! எப்படி எல்லாம் பண்றாரு பாருங்க! இந்த தகவலை உருக்கமாக நடிகர் லிவிங்ஸ்டனே … Read more

அம்பானி மகன் திருமண விழாவில் நடந்த சர்ச்சை? ஷாருக்கானை திட்டும் ராம் சரண் ரசிகர்கள்!

shahrukh khan sad

Shah Rukh Khan ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியின் போது ராம் சரணை மேடைக்கு அழைத்த ஷாருக்கான் அவரை அவமரியாதை செய்ததாக உபாசனா கொனிடேலாவின் ஒப்பனை கலைஞர் கூறியுள்ளது பேசும்பொருளாகியுள்ளது. மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் இருவருக்கும் வரும் ஜூலை மாதம் 12-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. read more- களைகட்டும் ஜாம்நகர்… அம்பானி வீட்டு … Read more

ஓரமா போமா! அம்பானி மகன் திருமண விழாவில் கடுப்பான ரஜினிகாந்த்?

Rajinikanth

Rajinikanth முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் வருகின்ற ஜூலை 12-ஆம் தேதி திருமணம் நடைபெறவிருக்கிறது. திருமணத்தை முன்னிட்டு முந்தைய நிகழ்ச்சிகள் பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கி குஜராத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த திருமண நிகழ்ச்சியில்  பல பிரபலங்களும் கலந்து கொண்டு வருகிறார்கள். READ MORE – தயவு செஞ்சு தவறவிடாதீங்க! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பற்றி கார்த்திக் சுப்புராஜ்! இந்நிலையில், அம்பானி மகன் திருமண விழாவில் கலந்து கொள்ள நடிகர் … Read more

போலீஸ் ரோலில் ரஜினிகாந்த்…வைரலாகும் வேட்டையன் படப்பிடிப்பு வீடியோ.!

Rajini - Police

Vettaiyan: வேட்டையன் கெட்டப்பில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் போல் தெரிகிறது, போலீஸ் அவதாரத்தில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை படக்குழு நேற்று மீண்டும் தொடங்கினர். READ MORE – அதை மட்டும் கொடுங்க படம் பண்ணலாம்! ரஜினி மகளுக்கு சித்தார்த் போட்ட கண்டிஷன்! இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா … Read more