எனக்கு இந்த படத்தில் நடிக்க ஆசை – நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தில்  அறிமுகமானார். இவர் நடித்த காதல் கொண்டேன் திரைப்படம் தான் இவரது திரைப்பயணத்தில் முதல் வெற்றி படமாக அமைந்தது. தற்போது இவர் பட்டாஸ் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், தனுஷுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்ததை படம் ஒன்றை ரீமேக் செய்ய ஆசை என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், ரஜினி 30 வருடங்களுக்கு முன் நடித்த நெற்றிக்கண் படத்தில் அவரின் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பமுள்ளது. … Read more

தர்பாருக்கு ரஜினி இத்தனை கோடி சம்பளம் வாங்கியுள்ளாரா?

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் கடந்த சில நாட்களுக்கு  முன்பதாக வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 3 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிப்பதற்கு, வரியுடன் சேர்த்து, ரூ.108 கோடியை சம்பளமாக … Read more

நான் ரஜினி சாரின் எனர்ஜியை பார்த்துவிட்டேன்! பிரபல இயக்குனர் அதிரடி!

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார்.  இந்த திரைப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் குறித்து சில தவறான கருத்துக்களும்  வெளியானது. இதுகுறித்து, இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். அவர்  கூறுகையில், தர்பார் படம் குறித்து சிலர் வேண்டுமென்றே தவறான கருத்துக்களை … Read more

தர்பார் படத்தின் முதல் நாள் வசூலை விட இரண்டாம் நாள் வசூல் அதிகமா? குறைவா?

தர்பார் படத்தின் இரண்டாம் நாள் வசூல் விபரம்.  முதல் நாளை விட, இரண்டாம் நாள் வசூல் குறைவு தான்.  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இப்படம் சென்னையில் முதல் நாளில் ரூ.2 கோடி வசூல் செய்தது. இந்நிலையில், இப்படம் இன்று, … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்! தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

தர்பார் படத்தில் இடம் பெற்ற சர்ச்சை வசனம் நீக்கம். பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் விளக்கம்.  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இப்படத்தில் சசிகலாவை விமர்சிக்கும் வண்ணம் வசனங்கள் அமைந்துள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து, இந்த படத்தில் இடம் பெற்ற, … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்த கடமை உள்ளது : நடிகர் கமலஹாசன்

ரஜினியை புகழ்ந்த கமலஹாசன். ரஜினிக்கும் இந்த கடமை உள்ளது.  இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் ரஜினிக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமலஹாசன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, ரஜினியை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘ரஜினி என் நண்பர். தமிழகம் அவருக்கு நிறைய … Read more

ரஜினியின் பேட்ட திரைப்படம் படைத்துள்ள புதிய சாதனை!

ரஜினியின் பேட்ட திரைப்படம் படைத்துள்ள சாதனை. காசி திரையரங்கத்தின் ட்வீட்டர் பதிவு. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில், இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த திரைப்படம் வெளியாகி திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் … Read more

தமிழகத்தில் தர்பார் படத்தின் முதல் நாள் வசூல் வேட்டை!

தமிழகத்தில் தர்பார் படத்தின் முதல் நாள் வசூல் வேட்டை.  தமிழகத்தில் மட்டும் ரூ.17 கோடி வசூல்.  இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா  நடித்துள்ளார். இப்படம் நேற்று வெளியாகி உள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும்  வருகின்றனர். இப்படம்,  தமிழகத்தில் மட்டும் ரூ.17 வசூல் செய்துள்ளதாம். ரஜினியின் கபாலி … Read more

அபர்ணாதிக்கு தர்பார் ஸ்பெஷல் இதுதானாம்! என்னதுனு தெரியுமா?

திரையரங்கில் வெளியான தர்பார் திரைப்படம்.  எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணாதியின் தர்பார் ஸ்பெஷல். இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக  நடித்துள்ளார். இப்படம் நேற்று வெளியாகி உள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும்  வருகின்றனர். இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிற நிலையில், எங்க வீட்டு  புகழ் அபர்ணாதி, … Read more

நீதிமன்ற தடையை மீறி இணையத்தில் வெளியான தர்பார்! அதிர்ச்சியில் படக்குழு!

நீதிமன்ற தடையை மீறி இணையத்தில் வெளியான தர்பார் திரைப்படம். அதிர்ச்சியில் படக்குழுவினர். இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில்,  சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தற்பர. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைகடலென திரண்டு படத்தை கண்டு கழித்து வருகின்றனர். மேலும் ரஜினி ரசிகர்கள் படம் வெளியானதையொட்டி, ரசிகர்கள் பலரும் வித்தியாசமான … Read more