RRVSKKR:கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 139 ரன்கள் அடித்துள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும்  21-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்    அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றது.இந்த போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். … Read more

RRVSKKR: டாஸ் வென்ற கொல்கத்தா !நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ராஜஸ்தான் அணி

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும்  21-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்    அணி-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று  மூன்றாவது இடத்தில் உள்ளது. நான்கு போட்டிகளிலும் 1 வெற்றி மட்டுமே பெற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது இந்நிலையில் இந்த போட்டியில் … Read more

ராகுல் டிராவிட்டை கௌரவிக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம்!!

2008 ஆம் ஆண்டு முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்ற அசத்தியது இவர்களின் பெயரை வைத்து கௌரவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்கியதிலிருந்து இந்தியாவில் டி20 உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளது. குறிப்பாக 2008 ஆம் ஆண்டு முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை தட்டிச் சென்ற அசத்தியது. இந்த அணியில் அப்போது ஜாம்பவான்களான ராகுல் டிராவிட், ஷேன் வார்னே, கிரேம் ஸ்மித் ஆகியோர் … Read more

கொல்கத்தாவிடம் தோற்று IPLலிருந்து வெளியேறியது..!ராஜஸ்தான் அணி..!!

ஐபிஎல் தொடரின் வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்,  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன், கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்தில் பவுண்டரி அடித்த சுனில் நரைன், … Read more

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்வு…!!

2018ம் ஆண்டின் ஐபில் போட்டியில் கலந்துகொள்ளும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பல வலுவான வீரர்களை கொண்ட இந்த அணியின் கேப்டனை தேர்வு செய்வது மிகவும் கடினமாக இருந்தது என்று கூறப்படுகிறது.இதை பற்றி பேசிய ஸ்மித், ராயல்ஸ் அணியை வழி நடத்துவதில் மிகவும் பெருமை கொள்கிறேன் என்றும் ஷேன் வார்னுடன் ஆடுவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.