குவாட் நாடுகள் முடிவு : உலக நாடுகளுக்கு 120 கோடி கொரோனா தடுப்பூசி நன்கொடை …!

உலக நாடுகளுக்கு 120 கோடி கொரோனா தடுப்பூசி நன்கொடையாக வழங்க குவாட் நாடுகள் முடிவு செய்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்டுள்ள உச்சி மாநாடு அமெரிக்கா வாஷிங்டனில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், நான்கு நாடுகளும் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில், இந்தோ-பசிபிக் மண்டல பகுதிகளுக்கு இதுவரை … Read more

ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு…!

குவாட் உச்சி மாநாட்டில் ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகாவை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசியுள்ளார். குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அவர்கள் நான்கு நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இன்று வாஷிங்டனில் இந்த உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பதாக அம்மாநாட்டிற்கு வந்துள்ள பல்வேறு முக்கிய தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், இஸ்ரேலிய … Read more

பிரதமர் மோடி இன்று அமெரிக்கா பயணம்…!

இந்திய பிரதமர் மோடி இன்று அமெரிக்கா பயணம்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நீண்டகாலமாக வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்தார். இதனையடுத்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று பிரதமர் மோடி அவர்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். அங்கு நாளை முக்கிய தொழிலதிபர்களை சந்தித்து … Read more