#IPL2022:அனல் பறக்கும் இன்றைய ஆட்டம்;நேருக்கு நேர் மோதும் பஞ்சாப்-குஜராத் அணிகள்!

டாடா ஐபிஎல் (TATA IPL 2022) இன் 16-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாடா ஐபிஎல் 2022 இன் இன்றைய 16-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணியை  எதிர்கொள்கிறது. இப்போட்டியானது,மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.குறிப்பாக,டாடா ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன. இதற்கிடையில்,டாடா ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது மூன்று போட்டிகளில் விளையாடி,அதில் இரண்டு … Read more