சினிமா துறையில் சாதிக்க விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காக ஒரு வாய்ப்பு! மிஸ் பண்ணிராதீங்க!

சினிமா துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கு ஒரு வாய்ப்பு.  சைக்கோ படக்குழுவின் அதிரடி முடிவு.  இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சைக்கோ. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து இந்த படக்குழு இணைந்து, சினிமா துறையில் சாதிக்க துடிப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கியுள்ளது. அந்த படக்குழு அறிவித்துள்ள அறிவிப்பில், ஒரு நடிகர், நடிகை இருவரும் சேர்ந்து சைக்கோ கதையம்சம் உள்ள குறும்படத்தை மொபைல் போன் வாயிலாக … Read more