Tag: shortfilm

பவி டீச்சருக்கு என்னாச்சு? வைரல் புகைப்படம் உள்ளே!

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படக்கூடிய சீரியல் போல தற்போது யூடியூபிலும் ஷார்ட் பிலிம் முறையில் சீரியல்கள் போல சில வெப்சீரிஸ்கள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில், ஆகா கல்யாணம் எனும் சீரியலில் பவி டீச்சர் எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் பிரிகிடா. இதனால் இவர் மிகவும் பிரபலமாக்கினார். இவர் தனது இணையதள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர் இவர், தற்போது தனது அண்மை புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ  அந்த புகைப்படம்,   […]

aahakalyanam 2 Min Read
Default Image

கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள குறும்படம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்காக  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகிறது. இதானால், இந்தியா முழுவதும் 21 நாட்கள்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அணைத்து மக்களும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர்.  இதனையடுத்து, வீட்டிற்குள் இருக்கும் சினிமா பிரபலங்கள், கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும், கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் வகையிலும், சினிமா பிரபலங்கள் வீட்டில் இருந்த வண்ணமே குறும்படம் ஒன்றினை தயாரித்துள்ளனர்.  அந்த குறும்படத்தில், நடிகர்கள், அமிர்தமாய் பச்சன், சிரஞ்சீவி, ரஜினி, […]

#Corona 2 Min Read
Default Image

முதன்முறையாக கேமராவின் பின்னால்! இயக்குனரான பிரபல நடிகை!

இன்று திரையுலக பிரபலங்களை பொறுத்தவரையில், தாங்கள் இருக்கிற நிலையிலேயே இருக்காமல், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கின்றனர். அந்த வாகையில், திராளியுலகில் உள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும், இன்று இயக்குனராக அறிமுகமாகி வருகின்றனர்.  இந்நிலையில், நடிகை கனிகா தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். 5 ஸ்டார் என்ற மூலம் அறிமுகமான  இவர், தற்போது இவர் ஒரு குறும்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இதனை அவர் தனது இணைய பக்கத்தில், ‘முதன் முறையாக கேமராவின் […]

actress 2 Min Read
Default Image

சினிமா துறையில் சாதிக்க விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காக ஒரு வாய்ப்பு! மிஸ் பண்ணிராதீங்க!

சினிமா துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கு ஒரு வாய்ப்பு.  சைக்கோ படக்குழுவின் அதிரடி முடிவு.  இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சைக்கோ. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து இந்த படக்குழு இணைந்து, சினிமா துறையில் சாதிக்க துடிப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கியுள்ளது. அந்த படக்குழு அறிவித்துள்ள அறிவிப்பில், ஒரு நடிகர், நடிகை இருவரும் சேர்ந்து சைக்கோ கதையம்சம் உள்ள குறும்படத்தை மொபைல் போன் வாயிலாக […]

#TamilCinema 3 Min Read
Default Image

குலசாமி குறும்படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்!

பழனி பவானி தயாரிப்பில் உருவாகியிருக்கும் குறும்படம் குலசாமி. இப்படத்தை பாக்கியராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லயோலா கல்லூரியை சேர்ந்த கிஷோத் என்ற மாணவன் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் சாதியால் மனிதம் அளித்துக் கொண்டிருக்கிறது என்ற கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் சமீபத்தில் யூடியூப் இணையத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்களை பெற்றுள்ளது. இப்படம் சாதியால் மனித இனம் எவ்வாறு அழிந்து கொண்டிருக்கிறது என்பதை காட்டுவதால், பல திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் இப்படத்திற்கு […]

#Thirumavalavan 2 Min Read
Default Image